406-Ammani

$9

ஆசிரியரின் மற்றுமொரு உணர்ச்சிமயமான சித்திரம் இது. பெண்ணினத்தின் மீது கவியும் துயரங்களையும், பிரச்சினைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணங்களைக் கொண்டிருப்பவளே ஆசிரியரின் கதை நாயகிகள். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனதில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் ஆசிரியரின் கைவண்ணத்தில் உணர்ச்சிக் காவியமாக மலர்ந்திருக்கிறது. அம்மணி அனைவராலும் விரும்பப்படுகிறவள்!

Quantity

SKU: 11b6023c41e6.

Product Description

Yet another ’women-centric’ story from the author. Everything it deals with – friendship, love, failures and disappointments – has a tone of irony. Another commendable emotional epic where the heroine overcomes the obstacles in her path, in her own patient and bold style. Ammani will be liked by everyone. (ஆசிரியரின் மற்றுமொரு உணர்ச்சிமயமான சித்திரம் இது. பெண்ணினத்தின் மீது கவியும் துயரங்களையும், பிரச்சினைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணங்களைக் கொண்டிருப்பவளே ஆசிரியரின் கதை நாயகிகள். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனதில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் ஆசிரியரின் கைவண்ணத்தில் உணர்ச்சிக் காவியமாக மலர்ந்திருக்கிறது. அம்மணி அனைவராலும் விரும்பப்படுகிறவள்!)

Additional Information

ebookauthor

வாஸந்தி