407-Agasa-Veedugal

$10

கிராமத்தின் ஒரு பகுதியாக இயங்கும் அக்ரஹாரத்தின் கதை இது. அக்ரஹாரத்தில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். சபேசன் நன்கு படித்தவன்; நில புலன்கள் நிறைந்தவன்; தீய பழக்கங்கள் இல்லாதவன்; உயர்வு தாழ்வு எண்ணாதவன்.. ஆனால்.. இந்த ஆனால்தான் ஆகாச வீடுகள் கதையின் அடித்தளமே! இக்கதையில் வரும் லலிதாவை உன்னதமான லட்சியப்படைப்பென்றெ சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து நாவல் நிறைவு பெறுகிறது. வாசிப்பவர்களுக்கு நிச்சயம் மனநிறைவைத் தரக்கூடிய நாவல்.

Quantity

SKU: 29b414c58a20.

Product Description

Sabesan, a well-educated teetotaller, has an entirely different mindset about life. is . Does this careful, meticulous and thorough man have any secrets? Lalitha is a typical ambitious person who would stop at nothing to achieve her goal. The interesting events which take place when these two characters meet form the crux of the story. The culture and lifestyle of people in ’Agraharam’ is beautifully set along with the story line. (கிராமத்தின் ஒரு பகுதியாக இயங்கும் அக்ரஹாரத்தின் கதை இது. அக்ரஹாரத்தில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். சபேசன் நன்கு படித்தவன்; நில புலன்கள் நிறைந்தவன்; தீய பழக்கங்கள் இல்லாதவன்; உயர்வு தாழ்வு எண்ணாதவன்.. ஆனால்.. இந்த ஆனால்தான் ஆகாச வீடுகள் கதையின் அடித்தளமே! இக்கதையில் வரும் லலிதாவை உன்னதமான லட்சியப்படைப்பென்றெ சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து நாவல் நிறைவு பெறுகிறது. வாசிப்பவர்களுக்கு நிச்சயம் மனநிறைவைத் தரக்கூடிய நாவல்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி