300_idhudhan-india2

$7

இன்றைய இந்தியா இளைஞர்கள் கைகளில் சிறைபட்டுக் கிடக்கிறது என்பதை இதுதான் இந்தியா நாவலின் மூலம் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர். புகை நுழையாத இடத்தில்கூட ஒரு அரசியல்வாதி நுழைந்துவிடுவான் என்று சொல்வார்கள். கதையின் தன்மையை, உயிர் ஓட்டத்தை சிறிதும் மாசுபடுத்தாமல் மக்கள் பேசும் தமிழில் மக்கள் விழிப்புடன் வாழ, இருட்டில் நடக்கும் மாபெரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் மூலம் சிந்தனையென்னும் சமுதாய கிருமிநாசினி கொண்டு அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: e5dd084ca854.

Product Description

While today’s India solely lies in the hands of the nation’s younger generation, corruption and dishonesty are heart of Indian politics and politicians. The author brings to the forefront the various malpractices that are rampant in our day-to-day life but unknown to the public. Further, he also asserts that improving social cognition would be the ultimate weapon to clean the dirt in Indian politics. (இன்றைய இந்தியா இளைஞர்கள் கைகளில் சிறைபட்டுக் கிடக்கிறது என்பதை இதுதான் இந்தியா நாவலின் மூலம் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர். புகை நுழையாத இடத்தில்கூட ஒரு அரசியல்வாதி நுழைந்துவிடுவான் என்று சொல்வார்கள். கதையின் தன்மையை, உயிர் ஓட்டத்தை சிறிதும் மாசுபடுத்தாமல் மக்கள் பேசும் தமிழில் மக்கள் விழிப்புடன் வாழ, இருட்டில் நடக்கும் மாபெரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் மூலம் சிந்தனையென்னும் சமுதாய கிருமிநாசினி கொண்டு அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்