122_Inikum-Inba-Irave-nee-vaa

$6

கருணாகரனும் தயாவும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனநிலை சரியில்லாத பாவனாவிற்குக் கணவனாகிறான் கருணாகரன். இவன் வாழ்க்கை பிரம்மச்சரியத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இவன் தாய்க்கு ஒரு நர்ஸ் தேவைப் பட அந்தப் பணிக்கு தயாவே வருகிறாள்! இச் சம்பவங்களால் மனம் குழம்பிக் கிடக்கும் இவன் குழந்தையைப் பெற்றுவொட்டு பாவனா காணாமற்போக மேலும் அதிர்ச்சியடைகிறான்! பாவனா கிடைத்தாளா? குழந்தையின் தந்தை யார்? தயா கருணாகரன் காதல் நிறைவேறியதா? இப்படிப் பல முடிவுகளுக்கு இறுதியில் விடை தெரிகிறது.

Quantity

SKU: d3f6bad3bc87.

Product Description

Karunakaran is married to Bhavana who is mentally challenged. Their marriage is only in name and not consummated. Karunakaran’s mother is bedridden and is in dire need of a nurse. The nurse appointed is none other than his ex-lover, Daya. Karunakran learns that Bhavana is pregnant .She delivers the child and disappears. Who is the father and where did Bhavana disappear? Will Karunakaran and Daya’s relationship have a future ? Read on to find out. (கருணாகரனும் தயாவும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனநிலை சரியில்லாத பாவனாவிற்குக் கணவனாகிறான் கருணாகரன். இவன் வாழ்க்கை பிரம்மச்சரியத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இவன் தாய்க்கு ஒரு நர்ஸ் தேவைப் பட அந்தப் பணிக்கு தயாவே வருகிறாள்! இச் சம்பவங்களால் மனம் குழம்பிக் கிடக்கும் இவன் குழந்தையைப் பெற்றுவொட்டு பாவனா காணாமற்போக மேலும் அதிர்ச்சியடைகிறான்! பாவனா கிடைத்தாளா? குழந்தையின் தந்தை யார்? தயா கருணாகரன் காதல் நிறைவேறியதா? இப்படிப் பல முடிவுகளுக்கு இறுதியில் விடை தெரிகிறது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி