View Cart “கலை வரலாற்றுப் பயணங்கள் – பாகம் 2” has been added to your cart.
319_Inimaikku_isthanpul

$5

இந்நூல், இந்தியாவிலிருந்து ‘செர்வாஸ்’ என்ற சமாதானக் குழு துருக்கியில் நடந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு நம் நாட்டின் அருமை பெருமைகளை எவ்வாறு சிறப்பித்துக் காட்டியது என்பதை முதல் பாதியில் விளக்குகிறது. பின்னர் இக்குழு எகிப்து நாட்டிற்குப் பயணித்து, அங்கு பார்த்த கண்கொள்ளாக் காட்சிகளை பின்பாதியில் விளக்குகிறது. இந்தப் பயண நூலை வாசிப்பவர்களுக்கும் கூடவே பயணித்த உணர்வை ஏற்படுத்துவது இதன் சிறப்பு. கவிநயம் பளிச்சிடும் இப்பயண நூலை அனைவரும் ரசித்துப் படிக்கலாம்.

Quantity

SKU: f89613255a3d.

Product Description

The 1st part of this book explains how a peace committee, ‘Serwas’ from India, participated in the youth conference in Turkey and brilliantly featured our country’s beauty and pride. The committee then visited Egypt, and the spectacular views they saw there is explained in the 2nd part. The speciality of this travelogue is that it gives an amazing feeling to its readers that they are travelling along. Anyone reading this book cannot but admire it for its sparkling poetic sense. (இந்நூல், இந்தியாவிலிருந்து ‘செர்வாஸ்’ என்ற சமாதானக் குழு துருக்கியில் நடந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு நம் நாட்டின் அருமை பெருமைகளை எவ்வாறு சிறப்பித்துக் காட்டியது என்பதை முதல் பாதியில் விளக்குகிறது. பின்னர் இக்குழு எகிப்து நாட்டிற்குப் பயணித்து, அங்கு பார்த்த கண்கொள்ளாக் காட்சிகளை பின்பாதியில் விளக்குகிறது. இந்தப் பயண நூலை வாசிப்பவர்களுக்கும் கூடவே பயணித்த உணர்வை ஏற்படுத்துவது இதன் சிறப்பு. கவிநயம் பளிச்சிடும் இப்பயண நூலை அனைவரும் ரசித்துப் படிக்கலாம்.)

Additional Information

ebookauthor

ரஜினி பெத்துராஜா