567-Iraval-Sorgam

$7

ஒரு புத்தகத்தை இரவல் வாங்கலாம், ஒரு குடையை, இன்ன பிற வீட்டு உபயோகப் பொருட்களை இரவல் வாங்கலாம். ஆனால், சொர்க்கத்தை இரவல் வாங்க முடியுமா? முடிகிறது என்பதை இந்தப் புதினத்தில் சொல்லியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில் எனப் பல இடங்களிலும் பிரச்சினைகளைச் சந்திக்கும் பெண்கள் அவற்றை எதிர்கொண்டு தற்காலிகமாய்த் தீர்வு காணும் விநாடிகள்தான் “இரவல் சொர்க்கம்” என்கிறார். இந்த இரவல் சொர்க்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான வழிகளையும் சொல்ல முயன்றுள்ளார். உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!

Quantity

SKU: 27ab716cc0d5.

Product Description

We can lend a book, or an umbrella, and even other house hold stuffs. But can we lend a heaven? Yes, it’s possible, says a famous writer, Rajesh Kumar, in a book called Iraval Sorkkam. Ladies resolve temporary problems in office, at home, and in the society. Those movements are called adopted heaven by Rajesh Kumar. He is trying to make this adopted heaven into a real one. This is the perfect gift for women at your house. (ஒரு புத்தகத்தை இரவல் வாங்கலாம், ஒரு குடையை, இன்ன பிற வீட்டு உபயோகப் பொருட்களை இரவல் வாங்கலாம். ஆனால், சொர்க்கத்தை இரவல் வாங்க முடியுமா? முடிகிறது என்பதை இந்தப் புதினத்தில் சொல்லியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில் எனப் பல இடங்களிலும் பிரச்சினைகளைச் சந்திக்கும் பெண்கள் அவற்றை எதிர்கொண்டு தற்காலிகமாய்த் தீர்வு காணும் விநாடிகள்தான் “இரவல் சொர்க்கம்” என்கிறார். இந்த இரவல் சொர்க்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான வழிகளையும் சொல்ல முயன்றுள்ளார். உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்