288_iravu

$10

இலக்கியப் படைப்பாளிகளின் இரவு உலகம் எத்தகையது, அவர்களின் இரவுப் பணி அனுபவங்கள், என்னென்ன சிரமங்களை, அவலங்களைக் காண்கிறார்கள்… என்று அவர்களே எடுத்துச் சொல்லும் கட்டுரைகள். இரவு உலகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டும் உண்மை வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான இரவு உலகை காட்சிப்படுத்துகின்றது. இயற்கையான இவ்வுலகின் இருளில் சிலர் விழிபெற்று உண்மையைக் காண்கின்றனர். கண்டவைகளை சிலர் மனதினுள் புதைத்து வைத்துக் கொள்கின்றனர். சிலர் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவர் கண்ட உண்மைக்கும் இன்னொருவர் காணும் உண்மைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான பேதம்! 37 படைப்பாளிகளின் ’இரவு’ தொகுப்பு இந்நூல்.

Quantity

SKU: dbd1f943a26d.

Product Description

How the literary people spent their night time, what are their practical experiences, how they face the difficulties, what they feel in the sufferings of others, and other such experiences of personal night time are given in these articles.. They reveal the darkness of night experience into light with their expertise and individuality. Every essayist’s is unique in this aspect. When others sleep, our essayists stay awake all through the night to bring out their thoughts. From the worlds of darkness, some get special vision to see the truth hiddendeep it in their minds. Some share it with others. We can see the difference of valley to mountain in their writings. 37 writers’ articles are here in this ‘Iravu’ Collection of essays. (இலக்கியப் படைப்பாளிகளின் இரவு உலகம் எத்தகையது, அவர்களின் இரவுப் பணி அனுபவங்கள், என்னென்ன சிரமங்களை, அவலங்களைக் காண்கிறார்கள்… என்று அவர்களே எடுத்துச் சொல்லும் கட்டுரைகள். இரவு உலகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டும் உண்மை வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான இரவு உலகை காட்சிப்படுத்துகின்றது. இயற்கையான இவ்வுலகின் இருளில் சிலர் விழிபெற்று உண்மையைக் காண்கின்றனர். கண்டவைகளை சிலர் மனதினுள் புதைத்து வைத்துக் கொள்கின்றனர். சிலர் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவர் கண்ட உண்மைக்கும் இன்னொருவர் காணும் உண்மைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான பேதம்! 37 படைப்பாளிகளின் ’இரவு’ தொகுப்பு இந்நூல்.)

Additional Information

ebookauthor

மதுமிதா