666-Unakke-Uyiraanan

$6

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்தான். சமையலறைக்குள் முடங்கியிருந்த பெண்மை இன்றைய தலைமுறைகளில் வெளிவந்துவிட்டது. ஆயினும் மீனாட்சிக்கோ அதிர்ச்சி.. ஏன் அன்பரசன் மட்டும் இப்படியென! ஆனால் லோகேஸ்வரனோ அவனுக்கு நேரெதிர். இம்மூவருக்கிடையில் நகர்கிறது கதை. மீனாட்சியின் உள்முக நோக்குகளுக்கு விடை கிடைத்ததா? அழகான வார்த்தைக் கோர்ப்புகளுடன் வந்திருக்கும் சிறந்த புதினம் இது.

Quantity

SKU: 67aa9c907067.

Product Description

At a time when the much touted equality of women is slowly becoming true, Meenatchi is shocked at Anbarasan’s chauvinistic attitude. Logeswaran is a pole apart. Meenatchi’s self-introspection based on her experiences between these diametrically opposite characters makes it an enjoyable novel. (ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்தான். சமையலறைக்குள் முடங்கியிருந்த பெண்மை இன்றைய தலைமுறைகளில் வெளிவந்துவிட்டது. ஆயினும் மீனாட்சிக்கோ அதிர்ச்சி.. ஏன் அன்பரசன் மட்டும் இப்படியென! ஆனால் லோகேஸ்வரனோ அவனுக்கு நேரெதிர். இம்மூவருக்கிடையில் நகர்கிறது கதை. மீனாட்சியின் உள்முக நோக்குகளுக்கு விடை கிடைத்ததா? அழகான வார்த்தைக் கோர்ப்புகளுடன் வந்திருக்கும் சிறந்த புதினம் இது.)

Additional Information

ebookauthor

வித்யா சுப்ரமணியம்