571-unnai-vittal-yarumillai

$7

உண்மை நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்ட துப்பறியும் புதினம்! நாளிதழில் வெளியாகியிருந்த பெட்டிச் செய்தி ஒன்றையே துப்பறியும் கதையாக்கியிருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார். அவருடைய புகழ்பெற்ற கதாநாயகனான விவேக், தன்னுடைய பாணியில் துப்பு துலக்கிக் கொலைகளுக்கான காரணங்களையும் உண்மையான குற்றவாளிகளையும் எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதைத் தனக்கே உரிய விறுவிறு நடையில் கூறியுள்ளார். படிக்கத் தவறாதீர்கள்!

Quantity

SKU: 7cf8da3683ad.

Product Description

This story is based on the real incident that happened. The king of crime novels wrote this detective story after reading the true incident in a newspaper. The book explains how his favorite hero, Vivek, finds out the clues and the criminals. Don’t miss to read it. (உண்மை நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்ட துப்பறியும் புதினம்! நாளிதழில் வெளியாகியிருந்த பெட்டிச் செய்தி ஒன்றையே துப்பறியும் கதையாக்கியிருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார். அவருடைய புகழ்பெற்ற கதாநாயகனான விவேக், தன்னுடைய பாணியில் துப்பு துலக்கிக் கொலைகளுக்கான காரணங்களையும் உண்மையான குற்றவாளிகளையும் எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதைத் தனக்கே உரிய விறுவிறு நடையில் கூறியுள்ளார். படிக்கத் தவறாதீர்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்