584-Un-nizalum-nandhane

$7

புதுமணத் தம்பதியான தீபாவும் திவாகரனும் திருமணமான நாளிலிருந்து தங்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்களுக்குக் காரணம், யாரோ செய்யும் சதியா இல்லை தலைவிதியா என்று புரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள். இறுதியில் அதற்கான விடையைத் தனக்கே உரிய பாணியில் கிரைம் கலந்து சொல்கிறார் ராஜேஷ்குமார் அவர்கள். கூடவே, செய்த பாவத்திற்கான தண்டனை, அனுபவிக்கும் வரை நிழல் போல இடைவிடாது தொடரும் என்கிற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார். படித்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: b249a099dce7.

Product Description

Since their marriage, newly married couple Deepa and Diwakaran experience a number of gripping incidents. Both of them are perplexed as to whether these happenings are vicissitudes of fate or if someone is playing a dangerous prank on them. Crime novel king, Rajesh Kumar, reveals the plot on his own style. This story is an interesting read and is a good testimony of the biblical verse “Whatsoever a man soweth, that shall he also reap.”(As you sow, so shall you reap ) (புதுமணத் தம்பதியான தீபாவும் திவாகரனும் திருமணமான நாளிலிருந்து தங்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்களுக்குக் காரணம், யாரோ செய்யும் சதியா இல்லை தலைவிதியா என்று புரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள். இறுதியில் அதற்கான விடையைத் தனக்கே உரிய பாணியில் கிரைம் கலந்து சொல்கிறார் ராஜேஷ்குமார் அவர்கள். கூடவே, செய்த பாவத்திற்கான தண்டனை, அனுபவிக்கும் வரை நிழல் போல இடைவிடாது தொடரும் என்கிற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார். படித்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்