643-un-paarvai-oru-varam

$6

கடன்காரர்கள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளத் துணியும்போது அடிக்கிறது சாந்தனுவுக்கு ஒரு திடீர் அதிர்ஷ்டம்! அவன் அமர்ந்திருந்த மரத்தின் மறுபுறம் வீட்டைவிட்டு ஓடி வந்து டாக்சிக்காகப் பெட்டியுடன் காத்திருக்கும் ஒரு காதல் ஜோடி. காதலன் வேறொரு வண்டியை அழைத்து வரப் போகிறான். அப்போது திடீரென்று வந்த ஒரு கூட்டம் இவர்கள் இருவரையும் காருக்குள் ஏற்ற, அந்தப் பெண் கீழே வீழ்ந்து அடிபட்டு கோமா நிலைக்குப் போக, இவனை அவள் காதலன் என்று நினைத்த அவள் குடும்பத்தினர் இவனுக்கு ஏக உபசாரம் செய்கிறார்கள். பெட்டி முழுவதும் பணக்கட்டுக்களைக் கண்ட சாந்தனு தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடுகிறான். அதன்பின் என்னவாயிற்று? மேலும் கேள்விகளுக்குப் பதில் இந்நாவலில்.

Quantity

SKU: 4fe17a18b893.

Product Description

Shantanu is highly indebt and decides to end his life.While attempting to do so near a tree he finds a couple with a suitcase waiting for a taxi.When the lover boy leaves to fetch a taxi, a gang of men attack Shantanu and the girl and in the scuffle the girl is injured and taken into coma. Shantanu who is mistaken for her lover is given a royal welcome in the girls family since the lover boy never returns.Discovering a lot of currency in the suitcase,Shantanu postpones his suicide attempt and decides to pretend as her lover. What happens in the end? Did her real lover come back? Did the girls family forgive Shantanu? Read on (published in chimiz) (கடன்காரர்கள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளத் துணியும்போது அடிக்கிறது சாந்தனுவுக்கு ஒரு திடீர் அதிர்ஷ்டம்! அவன் அமர்ந்திருந்த மரத்தின் மறுபுறம் வீட்டைவிட்டு ஓடி வந்து டாக்சிக்காகப் பெட்டியுடன் காத்திருக்கும் ஒரு காதல் ஜோடி. காதலன் வேறொரு வண்டியை அழைத்து வரப் போகிறான். அப்போது திடீரென்று வந்த ஒரு கூட்டம் இவர்கள் இருவரையும் காருக்குள் ஏற்ற, அந்தப் பெண் கீழே வீழ்ந்து அடிபட்டு கோமா நிலைக்குப் போக, இவனை அவள் காதலன் என்று நினைத்த அவள் குடும்பத்தினர் இவனுக்கு ஏக உபசாரம் செய்கிறார்கள். பெட்டி முழுவதும் பணக்கட்டுக்களைக் கண்ட சாந்தனு தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடுகிறான். அதன்பின் என்னவாயிற்று? மேலும் கேள்விகளுக்குப் பதில் இந்நாவலில்.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி