210_uraindhu-pona-unmai2

$7

கல்லூரியின் கடைசி ஆண்டில் உள்ள கீர்த்தனாவிற்கு அவளுடையத் தந்தை குமரகுரு, அஸ்வினிகுமார் என்ற வரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார். அடையாரில் உள்ள க்ரீன் ஃபாரஸ்ட் ரெஸ்டாரெண்டில் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ரெஸ்டாரெண்டை அடையும் கீர்த்தனா, அஸ்வினிகுமாரை கடை வாயில் ரத்தம் வழிய உயிருக்கு அபாயமான நிலையில் சந்திக்கிறாள். இன்ஸ்பெக்டர் கதிர்பாரதியின் உதவியுடன் அஸ்வினிகுமாருக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிக்க முயலும் கீர்த்தனாவிற்கு எதிர்பாராத பல விவரங்கள் தெரிய வருகன்றன. இன்ஸ்பெக்டர் உதவியுடன் கீர்த்தனாவால் உண்மையைக் கண்டறிய முடிந்ததா? என்பதை தமக்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: ec01cbbd9dc7.

Product Description

Keerthana is final year student studying in college. Her father, Kumara Guru, selects Ashwini Kumar as her bridegroom and his future son in law. They decide to meet him at Green Forest Restaurant, located at Adayar and finalize. When Keerthana reaches the restaurant, she is shocked to see Ashwini Kumar in a critical condition with blood oozing out from his mouth. With the help of the inspector, Kadhir Kumar, she tries to investigate the truth behind the incident. She comes across so many unexpected factors. Will Keerthana be able to solve the mystery? The author, as usual, narrates the story without breaking the tempo. (கல்லூரியின் கடைசி ஆண்டில் உள்ள கீர்த்தனாவிற்கு அவளுடையத் தந்தை குமரகுரு, அஸ்வினிகுமார் என்ற வரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார். அடையாரில் உள்ள க்ரீன் ஃபாரஸ்ட் ரெஸ்டாரெண்டில் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ரெஸ்டாரெண்டை அடையும் கீர்த்தனா, அஸ்வினிகுமாரை கடை வாயில் ரத்தம் வழிய உயிருக்கு அபாயமான நிலையில் சந்திக்கிறாள். இன்ஸ்பெக்டர் கதிர்பாரதியின் உதவியுடன் அஸ்வினிகுமாருக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிக்க முயலும் கீர்த்தனாவிற்கு எதிர்பாராத பல விவரங்கள் தெரிய வருகன்றன. இன்ஸ்பெக்டர் உதவியுடன் கீர்த்தனாவால் உண்மையைக் கண்டறிய முடிந்ததா? என்பதை தமக்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்