408-ula-vara-oor-ulagam

$8

கல்கியில் வெளிவந்த பயணக்கட்டுரைகளின் தொகுப்பு. வெளிநாடுகளின் இலக்கியம், கலாசாரம், டிவி நிகழ்ச்சிகள், எழுத்தாளர் நிலை, நாடகங்கள், நூலகங்கள், பத்திரிகைகள் எனப் பலவற்றை தீர்க்கமான, துணிவான விமர்சனங்களால் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான பயணக்கட்டுரைகளின் பாணியில் அல்லாது முற்றிலும் மாறுபட்ட விமர்சனப் பாணியில் அமைந்திருக்கிறது இந்நூல். வெளிநாடுவாழ் இந்தியர்களின் பரிதவிப்பு மனநிலை, குடும்ப வாழ்க்கையில் குழப்பம் போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் கோடிட்டுக் காட்டுகிறார்.

Quantity

SKU: 3928e85c21f1.

Product Description

It is a collection of travel essays published in Kalki. The author has expressed her bold criticisms on foreign literature, culture, TV shows, writers, stage, theater, libraries, magazines, etc. It differentiates itself from the regular travel essays as the book is written in a critical way. The usually looked upon NRIs will find solace in this book as the author has revealed the other side of life, of NRIs, – their sufferings and the chaos in their families. (கல்கியில் வெளிவந்த பயணக்கட்டுரைகளின் தொகுப்பு. வெளிநாடுகளின் இலக்கியம், கலாசாரம், டிவி நிகழ்ச்சிகள், எழுத்தாளர் நிலை, நாடகங்கள், நூலகங்கள், பத்திரிகைகள் எனப் பலவற்றை தீர்க்கமான, துணிவான விமர்சனங்களால் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான பயணக்கட்டுரைகளின் பாணியில் அல்லாது முற்றிலும் மாறுபட்ட விமர்சனப் பாணியில் அமைந்திருக்கிறது இந்நூல். வெளிநாடுவாழ் இந்தியர்களின் பரிதவிப்பு மனநிலை, குடும்ப வாழ்க்கையில் குழப்பம் போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் கோடிட்டுக் காட்டுகிறார்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி