307_ullathai-killadhae2

$7

கோபம் ஒரு மனிதனை தன்னிலை மறக்கச் செய்துவிடும். அதேபோல் பழிவாங்கும் உணர்வு ஒரு மனிதனின் வாழ்வையே அழித்துவிடும் வலிமையுடையது. இந்த இரண்டு உணர்வுகளினால் ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உள்ளத்தைக் கிள்ளாதே குறுநாவல். மூளைக்குக் கட்டுப்படாத சில நியூரான் செல்கள் தன்னிச்சையாக சில கட்டளைகளைப் பிறப்பிக்கும். இதற்கு ஆட்டோ ஃபோபியா என்று பெயர். இந்த ஃபோபியாவினால் அவதிப்படும் ஒரு பெண் டாக்டர் மணிமேகலையின் உதவியை நாடுகிறாள். இந்த ஃபோபியா அவளுக்கு எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் டாக்டர் வெற்றி பெற்றாரா என்பது விவேக், விஷ்ணு, ஒரு விடுகதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Quantity

SKU: 96abe3c9028f.

Product Description

The world knows that if a person succumbs to anger he becomes a completely different person. Similarly, the urge to take revenge will be strong enough to totally destroy the life of a man. The long-story Ullaththai Killathe has been based on those complicated feelings of anger and revenge. There are some neurons in our brain which may issue commands on their own initiative. This is described by medical science as “autophobia.” One woman who is suffering by this phobia seeks the help of Doctor Manimekalai. Whether the doctor correctly diagnoses her problem, and further if the doctor succeeds in treating the diseases is very interestingly narrated in this story by way of a puzzle. (கோபம் ஒரு மனிதனை தன்னிலை மறக்கச் செய்துவிடும். அதேபோல் பழிவாங்கும் உணர்வு ஒரு மனிதனின் வாழ்வையே அழித்துவிடும் வலிமையுடையது. இந்த இரண்டு உணர்வுகளினால் ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உள்ளத்தைக் கிள்ளாதே குறுநாவல். மூளைக்குக் கட்டுப்படாத சில நியூரான் செல்கள் தன்னிச்சையாக சில கட்டளைகளைப் பிறப்பிக்கும். இதற்கு ஆட்டோ ஃபோபியா என்று பெயர். இந்த ஃபோபியாவினால் அவதிப்படும் ஒரு பெண் டாக்டர் மணிமேகலையின் உதவியை நாடுகிறாள். இந்த ஃபோபியா அவளுக்கு எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் டாக்டர் வெற்றி பெற்றாரா என்பது விவேக், விஷ்ணு, ஒரு விடுகதையில் விவரிக்கப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்