109_Unjaladum-Uravugal

$6

குடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி) , கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை) , தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை) , தவறி வந்த உறவைத் தனிமையை போக்கும் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர். குடும்பத்தின் வில்லங்களுக்கு குறுகிய பக்கங்களில் குதூலகமான முடிவுகள் தந்திருப்பது விமலா ரமணியின் சிறப்பு.

Quantity

SKU: ec037e264cb5.

Product Description

Family Is full of significant sacrifice and love. Relationship is so minute thread which binds each other. Misunderstandings ignoring responsibilities discarding others feelings all these main factors make family life a curse. All these human feelings are beautifully depicted in these short stories like “Aham Brimmasmi” “”Ashathai” “” Pavai nonbu” “Ambu padukai” simply Superb! Each and every story has a wonderful message for us.These short story collections are the reflections of human feelings and these are dealt with good care. True friendship is based on mutul respect and admiration. Good deeds come back to us. Nothing worth while in life comes without struggle. Life is full of struggles and victories. We have to choose them. Each story has a hidden message in it. In these stories the foresighted approach for the wellbeing and the society is well portaryed by the author. (குடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி), கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை), தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை), தவறி வந்த உறவைத் தனிமையை போக்கும் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர். குடும்பத்தின் வில்லங்களுக்கு குறுகிய பக்கங்களில் குதூலகமான முடிவுகள் தந்திருப்பது விமலா ரமணியின் சிறப்பு.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி