471-En-Vanam-Miga-Arugil

$8

அல்லியூர் கிராமத்தின் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட ஆசைப்பட்டு வரும் சங்கர் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகிறார். உற்றார், உறவினர் யாவரும் இல்லாத சங்கரின் பின்னணி என்ன? சங்கரின் செயல்கள் சரியானவையா போன்ற கேள்விகளை எழுப்பி பதில் காண்கிறது‘என் வானம் மிக அருகில்’ நாவல். தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு சிறந்த விளக்கம் ‘பாதி ராஜ்யம்’ குறுநாவலில் கிடைக்கிறது. அதிகப்படியான சலுகைகள் மூலம் அடிமைத்தனத்தைக் கொணர முயலும்போது புரட்சி நடப்பது இயல்பு என்ற கருத்தை விவரிக்கிறது ‘ஐந்து கிராம் நிலவு’ குறுநாவல்.

Quantity

SKU: 68298551a6f2.

Product Description

Shankar, attracted by the beauty of Alliyur village decided to settle there itself and won the love and respect of all. What is the background of Shankar kith and kinless? Whether Shankar’s activities are right? The novel “My sky is near” finds answers to such questions. In the short novel “PADHI RAJYAM” you get a nice explanation for the statement “Action and reaction are eqal and opposite”! “Through excessive concessions, when slavery is sought to be brought revolution is inevitable” is clearly brought out in the short novel “AINTHU GRAM NILAVU”. (அல்லியூர் கிராமத்தின் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட ஆசைப்பட்டு வரும் சங்கர் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகிறார். உற்றார், உறவினர் யாவரும் இல்லாத சங்கரின் பின்னணி என்ன? சங்கரின் செயல்கள் சரியானவையா போன்ற கேள்விகளை எழுப்பி பதில் காண்கிறது‘என் வானம் மிக அருகில்’ நாவல். தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு சிறந்த விளக்கம் ‘பாதி ராஜ்யம்’ குறுநாவலில் கிடைக்கிறது. அதிகப்படியான சலுகைகள் மூலம் அடிமைத்தனத்தைக் கொணர முயலும்போது புரட்சி நடப்பது இயல்பு என்ற கருத்தை விவரிக்கிறது ‘ஐந்து கிராம் நிலவு’ குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்