292_aahk_khori_2

$7

இழையோடும் நகையுணர்வுடன் மனிதக் கூறுகளை பதம் பிரித்துப் பார்க்கும் கோரியின் பார்வை மிக விசாலமானது. புதுப்புது கோணங்களில் நிகழ்வுகளை அணுகும் விதம் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான கதைகள் கதை முழுக்க நம்மை ஓட வைத்து இறுதியில் அப்படியே உட்கார வைக்கும் தன்மை கொண்டவை. சம்பவங்களின் விவரணையும் பாத்திரங்களின் தோரணையும் விலாவாரியாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சட்டென அனுமானிக்க முடியாத முடிவுப்பகுதியில்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது.

Quantity

SKU: 3043785e7280.

Product Description

The touching and humorous way in which Gori sees the comprehensive view of the human elements is remarkable. The approach to events from different new angles is stunning. Most of the stories have the disposition to make us run throughout and suddenly make us sit at the end. Details of the events and the posture of characters have been displayed extensively. The inability to infer the ending is the essence of the whole story. (இழையோடும் நகையுணர்வுடன் மனிதக் கூறுகளை பதம் பிரித்துப் பார்க்கும் கோரியின் பார்வை மிக விசாலமானது. புதுப்புது கோணங்களில் நிகழ்வுகளை அணுகும் விதம் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான கதைகள் கதை முழுக்க நம்மை ஓட வைத்து இறுதியில் அப்படியே உட்கார வைக்கும் தன்மை கொண்டவை. சம்பவங்களின் விவரணையும் பாத்திரங்களின் தோரணையும் விலாவாரியாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சட்டென அனுமானிக்க முடியாத முடிவுப்பகுதியில்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது.)

Additional Information

ebookauthor

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி