120_aahk_khori_1

$7

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் இன்றைய அவசர உலகத்திற்காக எழுதப்பட்ட சின்னஞ்சிறிய கதைகள். ஆரம்பமும் முடிவும் இன்னது என்று அவதானிக்கும் முன், பளீரென்று மின்னல் போன்றொதொரு தாக்கத்தை உருவாக்கும் சிறுகதைகள் இவை. அனைத்துக் கதைகளின் அடிநாதமாக மனித நேயம் விளங்குவது இச்சிறுகதைகளின் தனிச்சிறப்பாகும். எளிமையான, ஆற்றொழுக்கான நடை, சின்னச்சின்ன சம்பவங்கள், இடையிடையே காணப்படும் மெலிதான நகைச்சுவையுணர்வு, அளவான உரையாடல் ஆகிய அனைத்து அம்சங்களும் இத்தொகுப்பை ஒரே மூச்சில் படிக்க உதவுகின்றன. சிறுகதைகளைப் படிப்பதற்கு முன் சாதாரணமாகக் காணப்படும் கதைத் தலைப்புகள், கதைகளை முடித்தவுடன் கவித்துவம் பெற்றவைகளாகத் தோன்றுகின்றன. மொத்தத்தில் கோரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு, தமிழிலக்கிய உலகிற்கு புதிய ஒரு அணிகலனாக விளங்கும்.

Quantity

SKU: 5a44000c2572.

Product Description

Most of the stories in this package contain short stories that are written for today’s fast-moving world. The beginning and the end are such that these stories create a sudden bright impact. The specialty of this collection is that humanity is the base of all short stories in it. All aspects such as simplicity, style, small events, humor sense at intervals, and modest dialogues help the readers to read the stories in one go. Though the topics of the short stories appear to be ordinary ones, it seems as if it has become poetical at the end. In total, Ghori’s collection of these short stories would be a jewel in Tamil literature. (இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் இன்றைய அவசர உலகத்திற்காக எழுதப்பட்ட சின்னஞ்சிறிய கதைகள். ஆரம்பமும் முடிவும் இன்னது என்று அவதானிக்கும் முன், பளீரென்று மின்னல் போன்றொதொரு தாக்கத்தை உருவாக்கும் சிறுகதைகள் இவை. அனைத்துக் கதைகளின் அடிநாதமாக மனித நேயம் விளங்குவது இச்சிறுகதைகளின் தனிச்சிறப்பாகும். எளிமையான, ஆற்றொழுக்கான நடை, சின்னச்சின்ன சம்பவங்கள், இடையிடையே காணப்படும் மெலிதான நகைச்சுவையுணர்வு, அளவான உரையாடல் ஆகிய அனைத்து அம்சங்களும் இத்தொகுப்பை ஒரே மூச்சில் படிக்க உதவுகின்றன. சிறுகதைகளைப் படிப்பதற்கு முன் சாதாரணமாகக் காணப்படும் கதைத் தலைப்புகள், கதைகளை முடித்தவுடன் கவித்துவம் பெற்றவைகளாகத் தோன்றுகின்றன. மொத்தத்தில் கோரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு, தமிழிலக்கிய உலகிற்கு புதிய ஒரு அணிகலனாக விளங்கும்.)

Additional Information

ebookauthor

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி