410-sangamathai-thedi

$9

டெல்லியில் வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தினைக் களமாகக் கொண்ட நாவல் இது. சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த ஆச்சாரத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் கதைநாயகன் வித்தியாசமாயிருக்கிறான். முற்போக்கினைப் பற்றி அதிகம் பேசும் அவன், தன்னைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் பிற்போக்குத் தன்மையைக் கதைநாயகி தோலுரிக்கிறாள். இருவருக்கிடையில் என்ன நிகழ்ந்தது என்பதை அடர்த்தியான சம்பவக் கோர்ப்புகளால் நகர்த்திச் சொல்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: e23a301a33b2.

Product Description

This novel is about a conservative Brahmin family in Delhi. The son of the family rebels against tradition and marries a girl who also has similar wave length. After marriage, interesting events make this man question himself about the extent of broad-mindedness he would allow!! What happens between them forms the crux of the story. (டெல்லியில் வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தினைக் களமாகக் கொண்ட நாவல் இது. சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த ஆச்சாரத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் கதைநாயகன் வித்தியாசமாயிருக்கிறான். முற்போக்கினைப் பற்றி அதிகம் பேசும் அவன், தன்னைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் பிற்போக்குத் தன்மையைக் கதைநாயகி தோலுரிக்கிறாள். இருவருக்கிடையில் என்ன நிகழ்ந்தது என்பதை அடர்த்தியான சம்பவக் கோர்ப்புகளால் நகர்த்திச் சொல்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி