212_oru-thuli-kadal2

$8

ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள், பெயர்கள் உண்டு. ரகசியமில்லாத மனிதனே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கதையின் நாயகி ரோகிணி தன் வாழ்வில் தான் சந்திக்க நேரும் பிரச்சினைகளை தைரியமாகவும், மன உறுதியுடனும் எதிர்கொள்கிறாள். தன்னுடைய வாழ்க்கையில் தனது தோல்விகள், துயரங்களிலிருந்து விடுபட்டு தன்னை புதுப்பித்துக் கொள்ள பல்வேறு சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். ரோகிணிக்கும் லாயர் சத்தியமூர்த்தி, அவர் மனைவி சுவர்ணாவிற்கும் இடையே உள்ள தொடர்பிற்கான முடிச்சு இறுதியில் அவிழ்கிறது.

Quantity

SKU: 3db06ce7cc70.

Product Description

We know that every person has different faces, names, and their own secrets hidden in their hearts. The heroine, Rohini, faces every problem that comes in her life boldly with strength of mind. To divert herself and revitalize her energy, she engages herself in different social service activities. The relationship between Rohini, the lawyer, Sathyamoorthy, and his wife Suvarna is well woven like a puzzle, and the knot is untied at the end of the story. (ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள், பெயர்கள் உண்டு. ரகசியமில்லாத மனிதனே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கதையின் நாயகி ரோகிணி தன் வாழ்வில் தான் சந்திக்க நேரும் பிரச்சினைகளை தைரியமாகவும், மன உறுதியுடனும் எதிர்கொள்கிறாள். தன்னுடைய வாழ்க்கையில் தனது தோல்விகள், துயரங்களிலிருந்து விடுபட்டு தன்னை புதுப்பித்துக் கொள்ள பல்வேறு சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். ரோகிணிக்கும் லாயர் சத்தியமூர்த்தி, அவர் மனைவி சுவர்ணாவிற்கும் இடையே உள்ள தொடர்பிற்கான முடிச்சு இறுதியில் அவிழ்கிறது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்