581-oru-vanam-sila-paravaigal

$7

தன் தோழியின் திருமணத்திற்குச் செல்லும் மிதிலா, அங்கு ஏற்படும் குழப்பத்தின் காரணமாகத் தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கிறாள். அது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவெனப் பலரும் எடுத்துக்கூறியும், தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க விரும்புகிறாள். ஆனால், அடுத்தடுத்து ஏற்படும் நிகழ்வுகளினால் சஞ்சலம் அடைபவள் தான் எடுத்த முடிவு சரிதானா, அல்லது மற்றவர்கள் சொன்னதுபோல் உணர்ச்சிவசப்பட்டு எடுத்ததா எனக் குழம்புகிறாள். ஒரு நிகழ்விற்குப் பல்வேறு கோணங்கள் உள்ளன என்பதைச் சுவைபட எடுத்துரைக்கும் நாவல். படித்துப் பாருங்கள்!

Quantity

SKU: 1acc3d5dc33e.

Product Description

Attending a friend’s wedding was just another event in Mithila’s life ; until commotion at the wedding forces her to take an important, life-changing decision. Though everyone around her, judges and criticises that she has taken an impulsive decision in an emotional state, she is in no doubt that the decision is indeed a right one. But then, things which happen consequently, bothers her and she is inclined to question her decision and starts wondering if she had indeed taken an emotional decision as others had predicted. This book illustrates that, how we judge a particular situation lies in the eyes of the beholder .This story is a good testimony of the idiom ‘Blind men and an elephant’. An interesting read. Don’t miss it!! (தன் தோழியின் திருமணத்திற்குச் செல்லும் மிதிலா, அங்கு ஏற்படும் குழப்பத்தின் காரணமாகத் தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கிறாள். அது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவெனப் பலரும் எடுத்துக்கூறியும், தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க விரும்புகிறாள். ஆனால், அடுத்தடுத்து ஏற்படும் நிகழ்வுகளினால் சஞ்சலம் அடைபவள் தான் எடுத்த முடிவு சரிதானா, அல்லது மற்றவர்கள் சொன்னதுபோல் உணர்ச்சிவசப்பட்டு எடுத்ததா எனக் குழம்புகிறாள். ஒரு நிகழ்விற்குப் பல்வேறு கோணங்கள் உள்ளன என்பதைச் சுவைபட எடுத்துரைக்கும் நாவல். படித்துப் பாருங்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்