460-Oor-eravum-otrai-nodiyum

$5

கவிதை என்பது சுகப் பிரசவம் போன்றது. தனது எண்ணங்களைக் கருவிலே சுமக்கிறான் கவிஞன். அவனது கற்பனைகளுக்கு வானமே எல்லை. ஆசிரியர் இந்தக் கவிதைக் கொத்தில் தொடாத விஷயங்களே இல்லை. சமூகத்தின் பற்பல விஷயங்களையும், சமூகப் பிராணியின் பற்பல அகமுகங்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் ளிப்படுத்துகிறார். சமுதாய அவலம், சாதிகள் பற்றிய கவிதைகள் மனதை நெருடுகின்றன. முதல் கவிதையைப் படிக்க ரம்பித்ததிலிருந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவல் வருவதை தவிர்க்க இயலவில்லை.

Quantity

SKU: 831b6850a6df.

Product Description

Poetry is like a safe delivery of a child! A poet carries the thoughts in his mental womb. Sky alone is the limit for his thoughts. The author has not left anything untouched in this bouquet of poems. Many aspects of the human society and various facets of the ‘human animal’ are touched in a thought provoking manner! Poems on ‘social maladies, and ‘castes’ kindle one’s emotions. We are unable to arrest the temptation of reading cover to cover in one go! (கவிதை என்பது சுகப் பிரசவம் போன்றது. தனது எண்ணங்களைக் கருவிலே சுமக்கிறான் கவிஞன். அவனது கற்பனைகளுக்கு வானமே எல்லை. ஆசிரியர் இந்தக் கவிதைக் கொத்தில் தொடாத விஷயங்களே இல்லை. சமூகத்தின் பற்பல விஷயங்களையும், சமூகப் பிராணியின் பற்பல அகமுகங்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் ளிப்படுத்துகிறார். சமுதாய அவலம், சாதிகள் பற்றிய கவிதைகள் மனதை நெருடுகின்றன. முதல் கவிதையைப் படிக்க ரம்பித்ததிலிருந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவல் வருவதை தவிர்க்க இயலவில்லை.)

Additional Information

ebookauthor

ஈரோடு கதிர்