411-kadaisi-varai

$8

பாரதி கண்ட புதுமைப்பெண்ணைக் கண்முன் நிறுத்தும் புனைவு! ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு!

Quantity

SKU: 081f5996e08f.

Product Description

This feature brings in Bharathi’s dream woman! This story falsifies the myth that females are the weaker sex. The ideal woman, who intends to reach the sky with her sweet talks, mental courage, and good thoughts, is made to walk in front of us by the famous writer Vaasanthi in her crystal clear way of narrating the story by way of casual events and simple conversations. The author preaches self-confidence using imaginary eventualities, by portraying the heroine who travels her life tirelessly without compromising the policies until the end. This is a good selection to read for yourself and an ideal gift to your household woman. (பாரதி கண்ட புதுமைப்பெண்ணைக் கண்முன் நிறுத்தும் புனைவு! ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு!)

Additional Information

ebookauthor

வாஸந்தி