412-kadai-bommaigal

$10

மென் வருடலாய் தடவிச் செல்லும் இதமான கதை இது. மஞ்சு தெளிவான சிந்தனைகளுடன் கூடிய இளம்பெண். தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள். அவளது தாய் மஞ்சுவை தன் உயிரென கருதி வாழ்கிறாள். கனிவுப் பார்வையுடனும், கட்டுக்கடங்கா இளமைப் பொலிவுடன் சுவிட்சர்லாந்திலிருந்து வருகிறான் பீட்டர். மஞ்சுவின் வாழ்க்கையிலும் மெல்லமாய் நுழைகிறான். இதற்குப் பின் கதை பல தளங்களில் நகர்கிறது. இறுதியில் மஞ்சுவிற்கும், பீட்டருக்குமிடையில் நடந்ததென்ன, மஞ்சுவின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பதில் போய் முடிகிறது. வாஸந்தியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் இது ஒன்று.

Quantity

SKU: 6e5af8fb6156.

Product Description

This is a story that blows like a gentle breeze. Young lady Manju is clear in her own thoughts. She lives with her mother. The mother showers all her affection on Manju. Then enters Peter from Switzerland. He is a beautiful youngster with kind looks. He slowly enters into Manju’s life. Then, the story moves on with various interesting incidents. We have to wait till the end to know what really happened between Manju and Peter, and what happened to Manju’s life. This novel is one of the notable writings of the author. (மென் வருடலாய் தடவிச் செல்லும் இதமான கதை இது. மஞ்சு தெளிவான சிந்தனைகளுடன் கூடிய இளம்பெண். தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள். அவளது தாய் மஞ்சுவை தன் உயிரென கருதி வாழ்கிறாள். கனிவுப் பார்வையுடனும், கட்டுக்கடங்கா இளமைப் பொலிவுடன் சுவிட்சர்லாந்திலிருந்து வருகிறான் பீட்டர். மஞ்சுவின் வாழ்க்கையிலும் மெல்லமாய் நுழைகிறான். இதற்குப் பின் கதை பல தளங்களில் நகர்கிறது. இறுதியில் மஞ்சுவிற்கும், பீட்டருக்குமிடையில் நடந்ததென்ன, மஞ்சுவின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பதில் போய் முடிகிறது. வாஸந்தியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் இது ஒன்று.)

Additional Information

ebookauthor

வாஸந்தி