570-Kanimaika-neramillai

$7

நிற்கவே நேரம் இல்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கண் இமைக்கவும் நேரம் இல்லாதவர்களைப் பார்த்தது உண்டா? இந்த நாவலைப் படித்தால் அப்படிப்பட்டவர்களை நீங்கள் காணலாம். பெண் ஒருத்தியைக் காப்பாற்றப் போய், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஒவ்வோர் அத்தியாயத்திலும் விஸ்வரூபம் எடுக்கும்போது நாமும் இமைக்க மறந்து திகைக்க வேண்டியிருக்கிறது. புதிர்கள் நிறைந்த நாவலில் கொஞ்சம் அறிவியலும் மருத்துவமும் கலந்துள்ளன. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் பிரபல கதாநாயகனான விவேக் துப்பறியும் நாவல். இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன?

Quantity

SKU: 362df9da484b.

Product Description

People say we don’t have time to stand. But, have you ever heard that people don’t have time to blink their eyes? If you read this novel, you will get to know about them. When a person tried to save a woman, he starts facing problems after problems. We forget to even blink our eyes while reading these chapters. This riddle novel has a combination of science and medicine. The king of crime novels Rajesh Kumar’s favorite hero Vivek does the detective part. Do we need to tell more than this? (நிற்கவே நேரம் இல்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கண் இமைக்கவும் நேரம் இல்லாதவர்களைப் பார்த்தது உண்டா? இந்த நாவலைப் படித்தால் அப்படிப்பட்டவர்களை நீங்கள் காணலாம். பெண் ஒருத்தியைக் காப்பாற்றப் போய், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஒவ்வோர் அத்தியாயத்திலும் விஸ்வரூபம் எடுக்கும்போது நாமும் இமைக்க மறந்து திகைக்க வேண்டியிருக்கிறது. புதிர்கள் நிறைந்த நாவலில் கொஞ்சம் அறிவியலும் மருத்துவமும் கலந்துள்ளன. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் பிரபல கதாநாயகனான விவேக் துப்பறியும் நாவல். இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன?)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்