268_Kandaga-bumiyil-sandana-malargal

$6

தாயின் பாசத்திற்கும் தந்தையின் ராணுவ ஒழுங்குடன் கூடிய கண்டிப்புக்குமிடையே வாழ்ந்து வரும் சிவா மென்மையான மனம் படைத்தவன். யாமினியுடன் மலரும் காதல் அவன் தந்தைக்குத் தெரியவந்து அவர் கண்டிக்கிறார். இதில் மனமுடையும் அவன் யாமினியின் வீட்டிற்குச் செல்கிறான். பெற்றோர் இல்லாத யாமினிக்கு மரியா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண் பாதுகாவலராய் இருக்கிறார். யாமினியை விரும்பும் மைக்கேலை விரோதிக்காமல் சிவா – யாமினியின் திருமணத்தை முடித்துத் தருவதாக மரியா வாக்களிக்கிறார். ஒருநாள் மைக்கேல் ஹோட்டல் அறையொன்றில் இறந்து கிடக்க, அச்சூழலில் அங்கிருக்கும் சிவா கொலைப்பழியில் சிக்குகிறான். ஜெயிலுக்கும் போகிறான். சிவா வெளியில் வந்தானா? உண்மையில் மரியா யார்? யாமினி என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு கதையில் போகப்போக முடிச்சு அவிழ்கிறது.

Quantity

SKU: bd683a6fd13e.

Product Description

Siva is a kind hearted son born with his mother’s tremendous love and discipline of his military father. Yamini, an orphaned girl is taken care by Maria, an Anglo Indian women. Maria promises to accomplish the wedding of Siva-Maria pair inspite of the agony of Michael who aspires Yamini. Siva is trapped in the murder of Michael, who was lying dead in a hotel room, and gone prison. Did Siva make it out of prison? Who is Maria, actually? What happened to Yamini? The story unfolds as the plot progresses. (தாயின் பாசத்திற்கும் தந்தையின் ராணுவ ஒழுங்குடன் கூடிய கண்டிப்புக்குமிடையே வாழ்ந்து வரும் சிவா மென்மையான மனம் படைத்தவன். யாமினியுடன் மலரும் காதல் அவன் தந்தைக்குத் தெரியவந்து அவர் கண்டிக்கிறார். இதில் மனமுடையும் அவன் யாமினியின் வீட்டிற்குச் செல்கிறான். பெற்றோர் இல்லாத யாமினிக்கு மரியா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண் பாதுகாவலராய் இருக்கிறார். யாமினியை விரும்பும் மைக்கேலை விரோதிக்காமல் சிவா – யாமினியின் திருமணத்தை முடித்துத் தருவதாக மரியா வாக்களிக்கிறார். ஒருநாள் மைக்கேல் ஹோட்டல் அறையொன்றில் இறந்து கிடக்க, அச்சூழலில் அங்கிருக்கும் சிவா கொலைப்பழியில் சிக்குகிறான். ஜெயிலுக்கும் போகிறான். சிவா வெளியில் வந்தானா? உண்மையில் மரியா யார்? யாமினி என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு கதையில் போகப்போக முடிச்சு அவிழ்கிறது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி