View Cart “மனசே சுகமா?” has been added to your cart.
108_Kantharva-veenaigal

$6

சஞ்சய் தற்செயலாக ப்ரவீணா என்கிற உயர் பெண் அதிகாரியைச் சந்திக்கிறான். தன்னையுமறியாமல் காதல் வயப்படுகிறான். குடும்ப சூழல் காரணமாக ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் இவனுக்கு ப்ரவீணாவின் மீது இவன் கொண்ட காதல் வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ப்ரவீணா திருமணமானவள் என்பதும் ப்ரியா என்ற பெயரில் அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வர அதிர்ந்து போகிறான். ப்ரியாவின் பின்னணி எப்படி சஞ்சயின் குடும்பத்துடன் தொடர்புடையது என்ற முடிச்சினை சுவாரஸ்யமாக அவிழ்க்கிறது நாவல்.

Quantity

SKU: b548446d4d17.

Product Description

“Sanjay accidently meets Praveena, a business magnet, and falls in love with her. Because of his inferiority complex, he is unable to convey his love to her. One day, he comes to know that Praveena has a little girl named Priya. He happens to spend some time with Priya, whose company gives him a lot of happiness. At the end of this novel, you will find many surprising turns which make reading enjoyable. What is the relationship between Praveena, Sanjay, and Priya? The novel ends with a murder, but without harming our hero and heroine. Enjoy reading.

(சஞ்சய் தற்செயலாக ப்ரவீணா என்கிற உயர் பெண் அதிகாரியைச் சந்திக்கிறான். தன்னையுமறியாமல் காதல் வயப்படுகிறான். குடும்ப சூழல் காரணமாக ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் இவனுக்கு ப்ரவீணாவின் மீது இவன் கொண்ட காதல் வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ப்ரவீணா திருமணமானவள் என்பதும் ப்ரியா என்ற பெயரில் அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வர அதிர்ந்து போகிறான். ப்ரியாவின் பின்னணி எப்படி சஞ்சயின் குடும்பத்துடன் தொடர்புடையது என்ற முடிச்சினை சுவாரஸ்யமாக அவிழ்க்கிறது நாவல்.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி