326_Kalavu-pona-kanavugal

$6

அர்ஜுன் மலர் பொக்கே கடை ஒன்றில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறான். அவளோ தன் பெயரை இவனுக்குத் தெரிவிக்காமல் இவனை தவிக்க வைக்கிறாள். அவள் பெயரை என்றேனும் கண்டுபிடித்து விடுவது என்று சபதமிடுகிறான் அர்ஜுன். அவன் துப்பறிந்து அவள் பெயர் கீதா என்பதைக் கண்டுபிடித்து அவளது முகவரிக்கு மலர் பொக்கேயுடன் போகிறான். அப்போதுதான் அவள் ஏற்கெனவே திருமணமானவள் என்று அறிந்து மலர்களை வீசிவிட்டு சோகமாக வீடு திரும்புகிறான். ஒருநாள் பிரசவ வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்து அவளை மருத்துவமனையில் அர்ஜூன் சேர்க்க, அவள் பெயர் அனிதா என்றும், அவள் கீதாவின் சகோதரி என்பது தெரிய வருகிறது. அவன் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி ஒருநாள் அவனைக் காண வருவதாக அனிதா கூறுகிறாள். அர்ஜுனும் காத்திருக்கிறான். அர்ஜூனைக் காண மலர்க்கொத்துடன் தேடி வந்த அனிதா அதைத் தூக்கி எறிந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறாள். உண்மையில் நடந்தது என்ன? அர்ஜுனனின் கடந்த காலம் என்ன? அனிதா பார்த்த அந்தக் குழந்தை யாருடையது? அனிதாவின் களவுபோன கனவுகள் மீட்கப்பட்டதா? எல்லா கேள்விகளுக்கும் விடை நாவலின் முடிவில்.

Quantity

SKU: 376dda1cf4c8.

Product Description

“Arjun sees a girl at a flower shop and falls in love with her. She does not expose her identity, which Arjun is curious to know. One day, he accidentally meets a girl named Anitha, who is the sister of the girl whom he had met at the flower shop! Her name is Geetha. Arjun is happy to have found out her name and goes to meet her with a bouquet. But, there he encounters an unexpected truth! What is the truth? Is he able to find out the secret of Geetha’s life? Arjun also has a secret past! What is that? Read further to find out!

(அர்ஜுன் மலர் பொக்கே கடை ஒன்றில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறான். அவளோ தன் பெயரை இவனுக்குத் தெரிவிக்காமல் இவனை தவிக்க வைக்கிறாள். அவள் பெயரை என்றேனும் கண்டுபிடித்து விடுவது என்று சபதமிடுகிறான் அர்ஜுன். அவன் துப்பறிந்து அவள் பெயர் கீதா என்பதைக் கண்டுபிடித்து அவளது முகவரிக்கு மலர் பொக்கேயுடன் போகிறான். அப்போதுதான் அவள் ஏற்கெனவே திருமணமானவள் என்று அறிந்து மலர்களை வீசிவிட்டு சோகமாக வீடு திரும்புகிறான். ஒருநாள் பிரசவ வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்து அவளை மருத்துவமனையில் அர்ஜூன் சேர்க்க, அவள் பெயர் அனிதா என்றும், அவள் கீதாவின் சகோதரி என்பது தெரிய வருகிறது. அவன் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி ஒருநாள் அவனைக் காண வருவதாக அனிதா கூறுகிறாள். அர்ஜுனும் காத்திருக்கிறான். அர்ஜூனைக் காண மலர்க்கொத்துடன் தேடி வந்த அனிதா அதைத் தூக்கி எறிந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறாள். உண்மையில் நடந்தது என்ன? அர்ஜுனனின் கடந்த காலம் என்ன? அனிதா பார்த்த அந்தக் குழந்தை யாருடையது? அனிதாவின் களவுபோன கனவுகள் மீட்கப்பட்டதா? எல்லா கேள்விகளுக்கும் விடை நாவலின் முடிவில்.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி