638-kallichedi-kadhal

$6

பெயருக்கேற்ப நல்லவனான உத்தமன் மீது கொலைப் பழி. இசைக் குழுவை வைத்துத் திறமையாக நடத்தி வருபவன் உத்தமன். இவன் காதலி ஆனந்தி. ஆனந்தியின் தங்கை லஹரி ஓர் அலையாக இவன் வாழ்வில் வீசுகிறாள். தன் தங்கையின் எதிர்காலத்திற்காக ஆனந்தி சந்திரதாஸ் என்பவரிடம் பணிபுரிகிறாள். திடீரென இசைக் குழு கலைக்கப்பட்டு உத்தமன் மீது கொலைப் பழி விழுகிறது. நடுவில் நிகழ்ந்ததென்ன? மேலும் பல்வேறு கேள்விகளுக்குப் புதினம் இறுதியில் பதில் சொல்கிறது. படிக்க ஆரம்பித்தால் பற்பல சுவாரசியங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். தமிழ் முனைவர் பட்ட மேற்படிப்புக்காக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அருமையான புதினம் இது.

Quantity

SKU: 3a711a3f8b91.

Product Description

True to his name a good person named Uththaman-on him a charge of murder. Uththaman is leading an orchestra group very efficiently. His lady love is Anandhi. Lahari, sister of Anandhi, like a wave she sets in his life. For the sake of future of her sister, Anandhi serves with Chandiradas. All on a sudden a charge of murder is framed against Uthaman and the orchestra group is disbanded. What has happened in the meantime? To several other questions the novel provides answers at the end. As you go on reading, many interesting things will surprise you. This in fact is a great novel that was taken up for research by a Ph. D scholar. (பெயருக்கேற்ப நல்லவனான உத்தமன் மீது கொலைப் பழி. இசைக் குழுவை வைத்துத் திறமையாக நடத்தி வருபவன் உத்தமன். இவன் காதலி ஆனந்தி. ஆனந்தியின் தங்கை லஹரி ஓர் அலையாக இவன் வாழ்வில் வீசுகிறாள். தன் தங்கையின் எதிர்காலத்திற்காக ஆனந்தி சந்திரதாஸ் என்பவரிடம் பணிபுரிகிறாள். திடீரென இசைக் குழு கலைக்கப்பட்டு உத்தமன் மீது கொலைப் பழி விழுகிறது. நடுவில் நிகழ்ந்ததென்ன? மேலும் பல்வேறு கேள்விகளுக்குப் புதினம் இறுதியில் பதில் சொல்கிறது. படிக்க ஆரம்பித்தால் பற்பல சுவாரசியங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். தமிழ் முனைவர் பட்ட மேற்படிப்புக்காக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அருமையான புதினம் இது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி