589-Kakitha-Poo-Then

$8

கவித்துவமான தலைப்பில் ராஜேஷ்குமார் படைத்திருக்கும் ஒரு சமூக நாவல். வழுக்குப் பாறையில் வாழும் மலைவாழ் மக்கள் பொதுச் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல், அவர்களாகவே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக வழுக்குப்பாறையை நோக்கி பயணிக்கிறது நித்தியானந்தம் தலைமையிலான ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் கொண்ட குழு. அக்குழுவைச் சேர்ந்த அஜந்தாவின் ஆர்வக் கோளாற்றால் ஏற்படும் பின்விளைவுகளும், அவற்றைக் கண்டு பயப்படாமல் அவர்கள் துணிவுடன் எதிர்கொள்வதும் மிகவும் அழகாகக் கதையாக்கப்பட்டுள்ளன. இந்தத் தேனைக் கொஞ்சம் சுவைத்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: 5b05a25d0c36.

Product Description

This is a social novel the title couched in poetic term by Rajeshkumar. Hill tribes living in independently in Vazukkupparai have laid their own rules and laws of living not bound by general rules and laws of behavior. A group of eight men and eight women under the leadership of Nithyanandhan set out for Vazukkupparai to collect details about the tribe. The consequences of the over enthusiastic Ajantha and how they are met with courage have been beautifully narrated. Why not you also taste a bit of this tasty honey? (கவித்துவமான தலைப்பில் ராஜேஷ்குமார் படைத்திருக்கும் ஒரு சமூக நாவல். வழுக்குப் பாறையில் வாழும் மலைவாழ் மக்கள் பொதுச் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல், அவர்களாகவே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக வழுக்குப்பாறையை நோக்கி பயணிக்கிறது நித்தியானந்தம் தலைமையிலான ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் கொண்ட குழு. அக்குழுவைச் சேர்ந்த அஜந்தாவின் ஆர்வக் கோளாற்றால் ஏற்படும் பின்விளைவுகளும், அவற்றைக் கண்டு பயப்படாமல் அவர்கள் துணிவுடன் எதிர்கொள்வதும் மிகவும் அழகாகக் கதையாக்கப்பட்டுள்ளன. இந்தத் தேனைக் கொஞ்சம் சுவைத்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்