413-Kathalenum-vanavil

$9

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த இந்தியக் குடும்பம் பற்றியக் கதை. கதையின் நாயகி மீரா ஓர் அற்புதமான கதாபாத்திரம். அமெரிக்காவின் கலாசாரத்தோடு ஒன்றிப்போனவள் இந்திய மண்ணில் ஒட்டி உறவாடுவதின் ஏற்படும் அந்நியத் தன்மையை ஆசிரியர் சிறப்பாக வடித்திருக்கிறார். மீராவுக்கு தோழனாய் வரும் பாத்திரம், மீராவின் உற்ற தோழிகள் என பல பாத்திரங்களினூடய் நம் கருத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது இப்புதினம். இப்புதினத்தைப் படித்து முடித்ததும் மனதில் ஏற்படும் நிறைவு வாசகர்களை நிச்சயம் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பது உறுதி.

Quantity

SKU: d9ff1dfe8d08.

Product Description

Author Vaasanthi stands out in the literacy world for creating interesting, thought-provoking plots, which is such a novelty today. In this story, circumstances force Meera, a young lady brought up in USA, to moves to India. The author goes to explain the struggles which Meera undergoes as she tries to fit in with the Indian culture. What is so mundane, normal for people in India takes her by surprise as it turns her world upside down. A refreshing written novel and whilst you enjoy the story, you will get to empathise with views of people from different culture. (அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த இந்தியக் குடும்பம் பற்றியக் கதை. கதையின் நாயகி மீரா ஓர் அற்புதமான கதாபாத்திரம். அமெரிக்காவின் கலாசாரத்தோடு ஒன்றிப்போனவள் இந்திய மண்ணில் ஒட்டி உறவாடுவதின் ஏற்படும் அந்நியத் தன்மையை ஆசிரியர் சிறப்பாக வடித்திருக்கிறார். மீராவுக்கு தோழனாய் வரும் பாத்திரம், மீராவின் உற்ற தோழிகள் என பல பாத்திரங்களினூடய் நம் கருத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது இப்புதினம். இப்புதினத்தைப் படித்து முடித்ததும் மனதில் ஏற்படும் நிறைவு வாசகர்களை நிச்சயம் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பது உறுதி.)

Additional Information

ebookauthor

வாஸந்தி