213_kanal-neeril_neendhum-meengal1

$8

கானல் நீரில் நீந்தும் மீன்கள் மற்றும் ஒன்லி விவேக் என்று இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் உள்ளதுன. காதலர்களான விஷ்வா, அஜந்தா பெற்றோரின் அனுமதியுடன் விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றனர். மும்பையிலிருந்து விஷ்வாவின் தோழி ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி விஷ்வா-அஜந்தா திருமணத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடச் சொல்கிறாள். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஹரிதாவின் நிலை கவலைக்கிடமாகிறது. ஹரிதா சொன்ன நியூமராலஜி காரணம் உண்மைதானா? அல்லது மறைந்திருக்கும் உண்மை வேறா போன்ற நம்முடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது கானல் நீரில் நீந்தும் மீன்கள் குறுநாவலில். பெண் விஞ்ஞானி சைந்தவியின் கண்டுபிடிப்பான ஹெல்லேனியா அணுகுண்டை ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனைக்கு எடுத்துச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகிறது. தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிடாமல் அணுகுண்டை மீட்கச் செல்லும் விஞ்ஞானி சைந்தவி, விவேக் மற்றும் விஷ்ணு நிலை என்ன என்பதை சொல்கிறது ஒன்லி விவேக் குறுநாவல்.

Quantity

SKU: a313d847f789.

Product Description

This is a compilation of two stories. The first is “Kaanal neeril neenthum meengal”. Vishwa and Ajantha love each other deeply and want to get married as early as possible with their parents permission. Vishwa’s friend Haritha, from Mumbai, persuades them to postpone their marriage until next year, based on some numerological reasons. Unexpectedly, Haritha meets a fatal accident, It is when the readers get answers to all their questions, whether the numerological excuse was genuine or if there was any other unknown reason behind it. This story holds its suspense till the end. The second one is a short story called “Only Vivek.” A Woman scientist Saindhavi’s exclusive discovery, “HELLONIA ATOM BOMB” is being taken to Rajasthan for experimental purposes. The airplane crashes on the way. The author skillfully narrates the adventurous and thrilling experiences of scientist Saindhavi Vivek and Vishnu who struggle to save the atom bomb from the terrorists (கானல் நீரில் நீந்தும் மீன்கள் மற்றும் ஒன்லி விவேக் என்று இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் உள்ளதுன. காதலர்களான விஷ்வா, அஜந்தா பெற்றோரின் அனுமதியுடன் விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றனர். மும்பையிலிருந்து விஷ்வாவின் தோழி ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி விஷ்வா-அஜந்தா திருமணத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடச் சொல்கிறாள். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஹரிதாவின் நிலை கவலைக்கிடமாகிறது. ஹரிதா சொன்ன நியூமராலஜி காரணம் உண்மைதானா? அல்லது மறைந்திருக்கும் உண்மை வேறா போன்ற நம்முடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது கானல் நீரில் நீந்தும் மீன்கள் குறுநாவலில். பெண் விஞ்ஞானி சைந்தவியின் கண்டுபிடிப்பான ஹெல்லேனியா அணுகுண்டை ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனைக்கு எடுத்துச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகிறது. தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிடாமல் அணுகுண்டை மீட்கச் செல்லும் விஞ்ஞானி சைந்தவி, விவேக் மற்றும் விஷ்ணு நிலை என்ன என்பதை சொல்கிறது ஒன்லி விவேக் குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்