470-karanamillatha-kariyangal

$8

தமிழ் நெஞ்சங்களின் நேசத்துக்குரிய எழுத்தாளர் வாசந்தி அவர்களின் முத்தான மூன்று சிறுகதைகளுடைய தொகுப்பு. பொருளாதார நிர்ப்பந்தங்கள் பொருட்டு பணிக்குச் செல்லும் ஒரு மனைவியின் அன்றாடப் போராட்டங்களை, இயல்பாகவும் உள்ளத்தை உறுத்துமாறும் ‘புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்’ கதையில் சித்தரித்துள்ள ஆசிரியர், சமுதாயத்தின் வேலிகளைக் கடக்க ஒரு பெண் முற்படுகிறபோது விளைகிற எதிர்வினைகளையும், அவற்றை அவள் எதிர்கொள்கிற முதிர்ச்சியையும் தெளிவாகவும் திறம்படவும் விளக்கியிருக்கிறார் ‘அவள்’ எனும் கதையில். அதே போல், ‘காரணமில்லாக் காரியங்கள்’ சிறுகதையில் நாயகி தன்னை ஆட்டுவிக்கும் சோதனைகளினாலும், அவை ஏற்படுத்துகிற தாக்கங்களினாலும் தகர்ந்துவிடாமல், அவற்றை எதிர்கொண்டு தனது வலுவான குணச்சித்திரத்தை நிலைநாட்டுவதை ஒரு சொற்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். மொத்தத்தில், இத்தொகுப்பு வாசகர்களுக்கு முக்கனி போலத் தித்திப்பது உறுதி!

Quantity

SKU: 7b3c4cbfdcdc.

Product Description

There are three stories in this collection. All depicting the challenges the women face in this society bound by traditional norms. Inspiring characterization, interesting story lines and flawless flow make this collection unique. (தமிழ் நெஞ்சங்களின் நேசத்துக்குரிய எழுத்தாளர் வாசந்தி அவர்களின் முத்தான மூன்று சிறுகதைகளுடைய தொகுப்பு. பொருளாதார நிர்ப்பந்தங்கள் பொருட்டு பணிக்குச் செல்லும் ஒரு மனைவியின் அன்றாடப் போராட்டங்களை, இயல்பாகவும் உள்ளத்தை உறுத்துமாறும் ‘புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்’ கதையில் சித்தரித்துள்ள ஆசிரியர், சமுதாயத்தின் வேலிகளைக் கடக்க ஒரு பெண் முற்படுகிறபோது விளைகிற எதிர்வினைகளையும், அவற்றை அவள் எதிர்கொள்கிற முதிர்ச்சியையும் தெளிவாகவும் திறம்படவும் விளக்கியிருக்கிறார் ‘அவள்’ எனும் கதையில். அதே போல், ‘காரணமில்லாக் காரியங்கள்’ சிறுகதையில் நாயகி தன்னை ஆட்டுவிக்கும் சோதனைகளினாலும், அவை ஏற்படுத்துகிற தாக்கங்களினாலும் தகர்ந்துவிடாமல், அவற்றை எதிர்கொண்டு தனது வலுவான குணச்சித்திரத்தை நிலைநாட்டுவதை ஒரு சொற்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். மொத்தத்தில், இத்தொகுப்பு வாசகர்களுக்கு முக்கனி போலத் தித்திப்பது உறுதி!)

Additional Information

ebookauthor

வாஸந்தி