299_katrin-niram-karuppu2

$7

போபால் சம்பவம் சதியா அல்லது விபத்தா என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. விபத்தாக இல்லாமல் சதியாக இருந்தால் என்கிற கற்பனைக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த நாவல். திகில் நிறைந்த இந்த நாவலில் இழையோடி இருக்கும் தேசத்துரோக செயல்களும், சமூக அவலங்களும், பழுதடைந்து போன மனித எந்திரங்களின் கொலைபாதக செயல்பாடுகளும் நல்ல படிப்பினைகளை நெஞ்சில் நிலைபெறச் செய்கின்றன. நாவலில் பாத்திரங்களின் அறிமுகம் மிகவும் இயல்பாகவும் அதே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

Quantity

SKU: e5b6c39643dc.

Product Description

What if the infamous Bhopal gas tragedy of 1984 had not been an accident? What if it had been a deliberate act of violence and mass destruction? With this supposition as the premise, this thriller delves into the world of die-hard terrorists, social tension, and the criminal acts of amoral beings. The author, through his writing style, ensures that the characters are realistic while simultaneously raising the adrenaline levels of the readers through chills and thrills. (போபால் சம்பவம் சதியா அல்லது விபத்தா என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. விபத்தாக இல்லாமல் சதியாக இருந்தால் என்கிற கற்பனைக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த நாவல். திகில் நிறைந்த இந்த நாவலில் இழையோடி இருக்கும் தேசத்துரோக செயல்களும், சமூக அவலங்களும், பழுதடைந்து போன மனித எந்திரங்களின் கொலைபாதக செயல்பாடுகளும் நல்ல படிப்பினைகளை நெஞ்சில் நிலைபெறச் செய்கின்றன. நாவலில் பாத்திரங்களின் அறிமுகம் மிகவும் இயல்பாகவும் அதே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்