209_kaalam

$7

’புதிய பார்வை’ இதழில் வெளியான வெவ்வேறு தளங்களை வெளிப்படுத்தும் 26 கட்டுரைகள் அடங்கிய தொகுதி. அறிவியல், அரசியல், சமூகம், இலக்கியம், மனித நேயம், உளவியல்… என அனைத்துத் துறைகளையும் தொட்டு எழுதப்பட்டிருக்கிறது. இருவேறு துறைகளை, எடுத்துக்காட்டாக, அறிவியலுடன் இலக்கியத்தையும் இணைத்து எழுதி சுவாரசியத்துடன் படிக்கத் தூண்டும் , படிக்கும்போதே மனதில் நியாயமான கேள்விகளை எழுப்பும், தமிழ் குறித்த அக்கறையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை. சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழும் செய்திகள் மட்டுமல்ல, உலக அளவில் காணப்படும் விஷயங்களையும் எடுத்துச் சொல்லுகின்றன. நட்பு, குடும்ப உறவுகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் அழகான விளக்கங்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என நிரம்பி வழியும் காலவெள்ளத்தின் சில நிகழ்வுத் துளிகள்.

Quantity

SKU: 4a32f00d3d0c.

Product Description

Kaalam’ is a collection of 26 essays by the columnist Madhumitha, published in the magazine ‘Puthiya Paarvai’ at various times. Science, Politics, Social aspects, Literature, Friendship, Family relation, Humanity, and Psychology are the subject matters mixed here in an interesting manner to read. These essays arouse some questions in our mind. Not only the incidents occurring in small villages, but also the incidents occurring worldwide are recorded here. Some drops from past, present, and future gather and flow slowly and imperceptibly in the minds of the reader. (’புதிய பார்வை’ இதழில் வெளியான வெவ்வேறு தளங்களை வெளிப்படுத்தும் 26 கட்டுரைகள் அடங்கிய தொகுதி. அறிவியல், அரசியல், சமூகம், இலக்கியம், மனித நேயம், உளவியல்… என அனைத்துத் துறைகளையும் தொட்டு எழுதப்பட்டிருக்கிறது. இருவேறு துறைகளை, எடுத்துக்காட்டாக, அறிவியலுடன் இலக்கியத்தையும் இணைத்து எழுதி சுவாரசியத்துடன் படிக்கத் தூண்டும் , படிக்கும்போதே மனதில் நியாயமான கேள்விகளை எழுப்பும், தமிழ் குறித்த அக்கறையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை. சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழும் செய்திகள் மட்டுமல்ல, உலக அளவில் காணப்படும் விஷயங்களையும் எடுத்துச் சொல்லுகின்றன. நட்பு, குடும்ப உறவுகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் அழகான விளக்கங்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என நிரம்பி வழியும் காலவெள்ளத்தின் சில நிகழ்வுத் துளிகள்.)

Additional Information

ebookauthor

மதுமிதா