459-Kizhiyaa-Maunangal

$5

புதிய மாறுபட்ட கோணத்தில் எளிய சொற்களில் மனதில் உணர்வு விதைகளை விதைப்பது கவிதை. அது விளங்காத கரடு முரடான சொற்களில் தன் வார்த்தை ஜாலங்களால் வாசகர்களை பிரமிக்க வைக்கும் வித்தையல்ல. “அலங்காரமற்றுப் பிறக்கும்கவிதை, வாசனை திரவியங்களையும், வண்ண உடைகளையும் சூடுவதில் தன்னைத் தொலைத்து விடுகிறது” என்று சொல்லும் ஆசிரியர் தன் கருத்துக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறார். காதல், முத்தம் இரண்டுக்குள்ளும் இத்தனை அர்த்தங்களா என்று வியக்க வைக்கின்றன. அழகான வார்த்தைகளை அளவோடு சேர்த்து பொருள் பொதிந்த பல புதுக் கவிதைகள் நம்மை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

Quantity

SKU: 66534ea756f9.

Product Description

By definition poems are composition in verse, and are characterized by use of heightened language and rhythm to express an intensely imaginative interpretation of the subject. You would be pleasantly surprised by the contradictory yet interesting view that the author has about poems. She feels that poems can still have an impact, if not greater impact, by expressing things as is i.e. without the use of exaggeration. Her poems reflect her view and are written in an unpretentious way. You would realize that her poems leave an everlasting impact in your mind and the verse ring in your ears even after you have closed the book. The various definitions the author, or should I say the poet, gives for ‘love’ and ‘kiss’ would take you by surprise. You will be tempted to read it times again – so what are you waiting for?!! (புதிய மாறுபட்ட கோணத்தில் எளிய சொற்களில் மனதில் உணர்வு விதைகளை விதைப்பது கவிதை. அது விளங்காத கரடு முரடான சொற்களில் தன் வார்த்தை ஜாலங்களால் வாசகர்களை பிரமிக்க வைக்கும் வித்தையல்ல. “அலங்காரமற்றுப் பிறக்கும்கவிதை, வாசனை திரவியங்களையும், வண்ண உடைகளையும் சூடுவதில் தன்னைத் தொலைத்து விடுகிறது” என்று சொல்லும் ஆசிரியர் தன் கருத்துக்கு நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறார். காதல், முத்தம் இரண்டுக்குள்ளும் இத்தனை அர்த்தங்களா என்று வியக்க வைக்கின்றன. அழகான வார்த்தைகளை அளவோடு சேர்த்து பொருள் பொதிந்த பல புதுக் கவிதைகள் நம்மை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.)

Additional Information

ebookauthor

ஈரோடு கதிர்