533-good-morning-america

$8

இத்தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைச் சொல்கிறது “குட்மார்னிங் அமெரிக்கா!” குறுநாவல். நாம் பொறுப்புள்ளவர்களாக போலீஸூக்கு உதவும்வகையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் சமூக விரோதிகளை ஒழித்திடும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனும் கருத்தினை விளக்குகிறது “ஒரு வியாழக்கிழமை விடிந்தபோது” குறுநாவல். “ஸாரி… கொன்னுட்டேன்…!” எனும் குறுநாவலில், நாவலின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் சில அத்தியாயங்களில் பெயர்களைக் குறிப்பிடாமலேயே வித்தியாசமாகக் கதையை விவரித்துள்ளார் ஆசிரியர்.

Quantity

SKU: 11f052c11672.

Product Description

Three short novels find a place in this collection. Short novel “Good Morning America” talks about the role of fate/destiny in human lives. The novel “ORU VIYAZAKKIZAMAI VITINTHAPOTHU” brings out that if only we act in an intelligent manner in helping the police, the day will not be far off in eliminating the social thugs. The author has described the story in a novel way without referring to names in several chapters adding interest in the novel “SORRY KONNUTTEN”. (இத்தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைச் சொல்கிறது “குட்மார்னிங் அமெரிக்கா!” குறுநாவல். நாம் பொறுப்புள்ளவர்களாக போலீஸூக்கு உதவும்வகையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் சமூக விரோதிகளை ஒழித்திடும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனும் கருத்தினை விளக்குகிறது “ஒரு வியாழக்கிழமை விடிந்தபோது” குறுநாவல். “ஸாரி… கொன்னுட்டேன்…!” எனும் குறுநாவலில், நாவலின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் சில அத்தியாயங்களில் பெயர்களைக் குறிப்பிடாமலேயே வித்தியாசமாகக் கதையை விவரித்துள்ளார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்