121_Kumari-penne-Kuyilale

$6

அது ஒரு சிறிய கிராமம். அதன் நடுவில் ஒரு பிள்ளையார் கோவில். அதற்கு பூஜை செய்ய நடேச சாஸ்திரிகள். அவருக்கு சுகன்யா என்றொரு மகள். அந்தக் கிராமத்துக்குப் பரிசில் ஓட்டும் செல்லி. சாஸ்திரிகளின் உதவியாளன் ஞானா. சுகன்யா மணமாகாமல் கர்ப்பமாக, பழி ஞானாவின் மேல் விழுகிறது. நாயர் மற்றும் செல்லியின் உதவியுடன் சுகன்யாவின் உண்மைக் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயலும் ஞானா சந்தித்த சோதனைகள் என்ன, அவன் வெற்றி பெற்றானா என்பதற்கான விடைகள் நாவலில். சுகன்யா மணமாகாமல் கர்ப்பமாக, பழி ஞானாவின் மேல் விழுகிறது. நாயர் மற்றும் செல்லியின் உதவியுடன் சுகன்யாவின் உண்மைக் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயலும் ஞானா சந்தித்த சோதனைகள் என்ன, அவன் வெற்றி பெற்றானா என்பதற்கான விடைகள் நாவலில்.

Quantity

SKU: b1cee8263998.

Product Description

It is a small village and In the center of the village is a small Vinayaka temple. Natesa sastrigal performs daily puja and he has a daughter named Sukanya who helps her father in the Vinayaka temple. The village is situated in such a position that one has to cross the river in a small boat to reach it. Chelli is the girl who takes people in her boat from the village to town and vice versa. One fine day a young man named Gnana comes to the village for Puja . He helps Natesa sastrigal in his temple activities and stays in his house. Suganya becomes pregnant which makes Gnana a suspect.But Gnana is innocent. With the help of Nair, Gnana arranges the wedding of Suganya with her lover. But what happens at the end of the novel ? Does Gnana succeed in helping Sukanya ? What happens to Chelli s onesided love for Gnana ? What happens to Nair? The novel reveals all the answers at the end but in a sad note. (அது ஒரு சிறிய கிராமம். அதன் நடுவில் ஒரு பிள்ளையார் கோவில். அதற்கு பூஜை செய்ய நடேச சாஸ்திரிகள். அவருக்கு சுகன்யா என்றொரு மகள். அந்தக் கிராமத்துக்குப் பரிசில் ஓட்டும் செல்லி. சாஸ்திரிகளின் உதவியாளன் ஞானா. சுகன்யா மணமாகாமல் கர்ப்பமாக, பழி ஞானாவின் மேல் விழுகிறது. நாயர் மற்றும் செல்லியின் உதவியுடன் சுகன்யாவின் உண்மைக் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயலும் ஞானா சந்தித்த சோதனைகள் என்ன, அவன் வெற்றி பெற்றானா என்பதற்கான விடைகள் நாவலில். சுகன்யா மணமாகாமல் கர்ப்பமாக, பழி ஞானாவின் மேல் விழுகிறது. நாயர் மற்றும் செல்லியின் உதவியுடன் சுகன்யாவின் உண்மைக் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயலும் ஞானா சந்தித்த சோதனைகள் என்ன, அவன் வெற்றி பெற்றானா என்பதற்கான விடைகள் நாவலில்.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி