538-Kurinchi-Pookkal

$7

இத்தொகுதியில் “குறிஞ்சிப் பூக்கள்”, “மீண்டும் மீண்டும்”, மற்றும் “அபாய நோயாளி” ஆகிய குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆத்திரம் நம் கண்களை மறைத்து நம்மை பழிபாவத்திற்கு ஆளாக்குவதுண்டு எனும் ஒற்றை வரியை அடிப்படையாகக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது “குறிஞ்சிப் பூக்கள்” குறுநாவல். கடப்பாறையை விழுங்கியவனுக்குக் கஷாயம் உதவாதபோது அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வாக அமையும் என்ற அடித்தளத்தைக் கொண்ட கதை “மீண்டும் மீண்டும்”. தீவிரவாத இயக்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சாதாரண மனிதர்கள் எதிர்பாராதவிதங்களில் எவ்வாறெல்லாம் துன்பமடைகிறார்கள் என்பதை விளக்குகிறது “அபாய நோயாளி” கதை.

Quantity

SKU: e1a189af5eef.

Product Description

“KURUNJIP PUKKAL”, “MEENDUM MEENDUM” and “ABAAYA NOYAALI”- these three short novels find a place in this collection. “KURINJIP PUKKAL” novel is based on the adage that ‘anger and frenzy blind our eyes and we are subjected to commit sins’. “MEENDUM MEENDUM” is based on the fact that simple tablet and tonic are not sufficient to cure a person who has swallowed a crowbar, but what is required is a major surgery. ”ABAAYA NOYAALI” deals with the theme of the unexpected sufferings of the common men in the clashes among the terrorist organizations. (இத்தொகுதியில் “குறிஞ்சிப் பூக்கள்”, “மீண்டும் மீண்டும்”, மற்றும் “அபாய நோயாளி” ஆகிய குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆத்திரம் நம் கண்களை மறைத்து நம்மை பழிபாவத்திற்கு ஆளாக்குவதுண்டு எனும் ஒற்றை வரியை அடிப்படையாகக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது “குறிஞ்சிப் பூக்கள்” குறுநாவல். கடப்பாறையை விழுங்கியவனுக்குக் கஷாயம் உதவாதபோது அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வாக அமையும் என்ற அடித்தளத்தைக் கொண்ட கதை “மீண்டும் மீண்டும்”. தீவிரவாத இயக்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சாதாரண மனிதர்கள் எதிர்பாராதவிதங்களில் எவ்வாறெல்லாம் துன்பமடைகிறார்கள் என்பதை விளக்குகிறது “அபாய நோயாளி” கதை.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்