469-sandhiya

$9

மனிதன் தோன்றிய காலந்தொட்டே, எவரையோ அன்றி எதையோ சார்ந்திருப்பதே இயல்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டது. தனிமனிதனின் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் பிறரின் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்பட்டிருப்பது அவரவரின் தனித்தன்மைகளை இழந்துவிடச் செய்வனவாய் அமைவதைக் காண்கிறோம். அதுவே ஒரு பெண்ணாயிருந்தால்…? சந்தியா இந்தக் கேள்விக்கு விடைதேடுகிற பெண்மணியாய், தனது சுயமரியாதையை நிலைநிறுத்துபவளாய், உறவுகளுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில், உரிமைக்குக் குரல்கொடுப்பவளாய், தனது வாழ்க்கைப்பாதையைத் தானே தீர்மானிக்கிற துணிவுடையவளாய், தனது முடிவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகிற திறனும் பக்குவமும் உடையவளாய் வாழ்ந்து, ‘இது சாத்தியமே’ என்று வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறாள். தெளிந்த நீரோடை போன்ற தனது நடையில், மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான தனித்துவத்தை, அதுவும் பெண்களின் தனித்துவத்தைப் போற்றும் இந்தச் சொற்சிற்பத்தை வடித்திருக்கிறார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் வாசந்தி அவர்கள்! படிக்க, பரிசளிக்க!

Quantity

SKU: c292c7121878.

Product Description

Ever since the evolution of mankind, minds of the humans have been so conditioned that they ever feel that they can never be independent and have to constantly depend on others and other things! As we are ever in this chain, we lose our individual identity. This is more pronounced in women. Sandhya tries to find solution to this malady. She is the one trying to establish self-respect, not for giving up her rights as a human being, trying to be independent, choosing her own method of working and taking decisions and so on. She is not afraid of meeting the consequences squarely on her own. Her desire is to set an example for others and gives a message provided you have the sufficient will power you can achieve. Renowned writer Vaasanthi tries to send across the message that everyone has individuality – and especially women need to have their own. This book is an excellent read for you and an excellent gift for your near and dear ones (மனிதன் தோன்றிய காலந்தொட்டே, எவரையோ அன்றி எதையோ சார்ந்திருப்பதே இயல்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டது. தனிமனிதனின் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் பிறரின் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்பட்டிருப்பது அவரவரின் தனித்தன்மைகளை இழந்துவிடச் செய்வனவாய் அமைவதைக் காண்கிறோம். அதுவே ஒரு பெண்ணாயிருந்தால்…? சந்தியா இந்தக் கேள்விக்கு விடைதேடுகிற பெண்மணியாய், தனது சுயமரியாதையை நிலைநிறுத்துபவளாய், உறவுகளுக்குக் கைகொடுக்கும் அதே நேரத்தில், உரிமைக்குக் குரல்கொடுப்பவளாய், தனது வாழ்க்கைப்பாதையைத் தானே தீர்மானிக்கிற துணிவுடையவளாய், தனது முடிவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகிற திறனும் பக்குவமும் உடையவளாய் வாழ்ந்து, ‘இது சாத்தியமே’ என்று வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறாள். தெளிந்த நீரோடை போன்ற தனது நடையில், மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான தனித்துவத்தை, அதுவும் பெண்களின் தனித்துவத்தைப் போற்றும் இந்தச் சொற்சிற்பத்தை வடித்திருக்கிறார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் வாசந்தி அவர்கள்! படிக்க, பரிசளிக்க!)

Additional Information

ebookauthor

வாஸந்தி