View Cart “அன்புடன் இதயம்” has been added to your cart.
16-saranamendren

$5

காதலுக்கும் கவிதைக்கும் நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரு உபாசனை – இவை ததும்பும் மனம் வேண்டும். இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. துறவியின் ஒழுங்கையும், காதலின் நெகிழ்வையும் கவிதை தனக்குள்ளே கொண்டிருக்கும். அறிவையும் உணர்ச்சியையும் ஊடும் பாவுமாக நெய்தால் கவிதைகள் கிடைக்கும். இதற்கு சான்று புகாரியின் இந்தக் கவிதைகள். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

Quantity

SKU: 56704dd662df.

Product Description

To love someone, and to like or write poetry, one has to be deeply sensitive, and be able to get dissolved in affection, fantasy, and have a unique perception of beauty. A poem can combine the discipline of a saint, and the flexibility that love brings. Poems are born of blending wisdom with feelings in perfect proportion. All over the world, and in all languages, love has been the source of poetry. Poems have served as the fragrance for the flowers of love. Buhari’s poems are well made examples of these characteristics. Buhari does not make poetry. It blossoms forth from within him. This collection of poems is evidence of his undeniable talent. (காதலுக்கும் கவிதைக்கும் நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரு உபாசனை – இவை ததும்பும் மனம் வேண்டும். இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. துறவியின் ஒழுங்கையும், காதலின் நெகிழ்வையும் கவிதை தனக்குள்ளே கொண்டிருக்கும். அறிவையும் உணர்ச்சியையும் ஊடும் பாவுமாக நெய்தால் கவிதைகள் கிடைக்கும். இதற்கு சான்று புகாரியின் இந்தக் கவிதைகள். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.)

Additional Information

ebookauthor

புகாரி