298_sigappu-tajmahal1

$7

க்ரைம்க்கு உரிய நிறம் சிவப்பு. காதலுக்குரிய சின்னம் தாஜ்மஹால். இரண்டையும் இணைத்து 50% க்ரைம் மற்றும் 50% காதலுமாக உருவாக்கப்பட்டது சிவப்பு தாஜ்மஹால். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் யமுனா நதிக்கரையோரம் தன்னுடைய காதலன் நிகிலுடன் நித்யா நடந்து கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென தாஜ்மஹால் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுவது நித்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. பலமுறை தொடர்ந்து வரும் இந்தக் கனவினால் பாதிக்கப்படும் நித்யா, நிகிலனின் துணையுடன் சைக்கியாட்ரிஸ்ட் சந்திரமௌலியின் உதவியை நாடுகிறாள். ஒரே கனவு திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட மாறாமல் ஒருவருக்கு வருவது ஒரு பர்சண்ட்கூட சாத்தியமில்லாததால், சிவப்பு தாஜ்மஹாலின் காரணம் பற்றி ஆராய முயலுகிறார் சந்திரமௌலி. விஞ்ஞான சங்கதிகளை கம்ப்யூட்டர் வல்லுநர்களின் உதவியுடன் மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர் இந்நாவல் வடிவமைத்துள்ளார்.

Quantity

SKU: 5c94aa15d232.

Product Description

A perfect mix of romance and crime serves as the setting for this engaging thriller. On a beautiful full moon night, the heroine, Nithya, is strolling along the waters of Yamuna with her beau Nikhil while gazing at the amazing Taj Mahal. At that time, it seems to Nithya that the Taj Mahal is suddenly turning red in color. Since she repeatedly visualizes this happening in her dreams, she consults a psychiatrist, Chandramouli, who investigates the reason for the recurring dream. As science and technology turn out be important ingredients of the novel, it soon becomes a racy thriller. (க்ரைம்க்கு உரிய நிறம் சிவப்பு. காதலுக்குரிய சின்னம் தாஜ்மஹால். இரண்டையும் இணைத்து 50% க்ரைம் மற்றும் 50% காதலுமாக உருவாக்கப்பட்டது சிவப்பு தாஜ்மஹால். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் யமுனா நதிக்கரையோரம் தன்னுடைய காதலன் நிகிலுடன் நித்யா நடந்து கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென தாஜ்மஹால் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுவது நித்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. பலமுறை தொடர்ந்து வரும் இந்தக் கனவினால் பாதிக்கப்படும் நித்யா, நிகிலனின் துணையுடன் சைக்கியாட்ரிஸ்ட் சந்திரமௌலியின் உதவியை நாடுகிறாள். ஒரே கனவு திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட மாறாமல் ஒருவருக்கு வருவது ஒரு பர்சண்ட்கூட சாத்தியமில்லாததால், சிவப்பு தாஜ்மஹாலின் காரணம் பற்றி ஆராய முயலுகிறார் சந்திரமௌலி. விஞ்ஞான சங்கதிகளை கம்ப்யூட்டர் வல்லுநர்களின் உதவியுடன் மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர் இந்நாவல் வடிவமைத்துள்ளார்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்