270_sinnanchiru_vayathil

$6

தாமிரபரணி நதிக்கரையோரம் நிகழ்கிறது இக்கதை. பானுவுக்கு மூன்று சகோதரிகள். ஒழுக்கமில்லாத தந்தையும் நோய்வாய்ப்பட்ட அன்னையும் பானு ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கக் காரணமானார்கள். அவளைக் காதலிக்கும் நாகுவுடன், சில நிபந்தனைகளுடன் பானுவின் திருமணமும் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பின்பும் அவள் தன் குடும்பப் பொறுப்புகளை அதீதமாய் சுமப்பதில் வெறுத்துப் போய் நாகு அவளை விட்டுச் செல்கிறார். பானுவின் தங்கைகளுக்குத் திருமணம் நடந்ததும் பானுவை ஊதாசினப்படுத்தத் தொடங்குகின்றனர். பானு மனம் மாறி நாகுவைத் தேடிச் செல்கிறாள் கைக்குழந்தையுடன் அங்கு அவள் கண்ட காட்சி அவளை திகைப்பில் ஆழ்த்தியது. நாகு அவளை ஏற்றுக்கொண்டானா? இல்லையா? என்பதை திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை சொல்கிறது. மனித உறவுகளின் உன்னதத்தையும், அதில் ஊடாடும் சிக்கலான தன்மையையும் அப்பட்டமாய் அறைந்து சொல்கிறது இக்கதை.

Quantity

SKU: a973580bca25.

Product Description

This plot is set in the banks of River Thamirabarani. Banu has three sisters. Her depraved father and sick mother made her to bear the burden of the whole family. Banu marries her lover Nagu after fixing some conditions about their life and her family. Nagu leaves her after he could not tolerate her overexcited care for her family even after their marriage. Also her beloved sisters start to hate her after their marriage and they ignore her. Banu makes her mind and goes to Nagu with her little baby. The sight she has there is shocking her soul. Did Nagu accept her? Or not? The story unfolds the answer for these questions with shocking twists in the story. This story conveys the prominence of human relationship and the complex issues bound to them in a bare way. (தாமிரபரணி நதிக்கரையோரம் நிகழ்கிறது இக்கதை. பானுவுக்கு மூன்று சகோதரிகள். ஒழுக்கமில்லாத தந்தையும் நோய்வாய்ப்பட்ட அன்னையும் பானு ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கக் காரணமானார்கள். அவளைக் காதலிக்கும் நாகுவுடன், சில நிபந்தனைகளுடன் பானுவின் திருமணமும் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பின்பும் அவள் தன் குடும்பப் பொறுப்புகளை அதீதமாய் சுமப்பதில் வெறுத்துப் போய் நாகு அவளை விட்டுச் செல்கிறார். பானுவின் தங்கைகளுக்குத் திருமணம் நடந்ததும் பானுவை ஊதாசினப்படுத்தத் தொடங்குகின்றனர். பானு மனம் மாறி நாகுவைத் தேடிச் செல்கிறாள் கைக்குழந்தையுடன் அங்கு அவள் கண்ட காட்சி அவளை திகைப்பில் ஆழ்த்தியது. நாகு அவளை ஏற்றுக்கொண்டானா? இல்லையா? என்பதை திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை சொல்கிறது. மனித உறவுகளின் உன்னதத்தையும், அதில் ஊடாடும் சிக்கலான தன்மையையும் அப்பட்டமாய் அறைந்து சொல்கிறது இக்கதை.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி