623-sibi

$9

சுதந்திர இந்தியாவின் அரசியலை, குறிப்பாய், சுதந்திர இந்தியாவிலிருக்கிற சுந்தரத் தமிழ்நாட்டின் நேற்றைய, இன்றைய, மற்றும் நாளைய அரசியலை அலசுகிற மாறுபட்டதோர் அரசியல் நாவல் இது. கட்சிகள் எல்லாம் கூட்டணியமைத்துக் கொண்டு, இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எப்படி சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிற சுவாரஸ்யமான நாவல். வெறும் அரசியல் மட்டுமல்லாமல், தர்மம், நியாயம், நீதி, நேர்மையை, வலியுறுத்துவதாகவும், மனித நேயம், மத நல்லிணக்கம், மது மறுப்பு போன்ற நற்பண்புகளை மேன்மைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிற இந்த நாவலின் மையக்கருவுக்கு மகத்தான பிற்சேர்க்கை ஒன்றும் இருக்கிறது. அது ‘கொசுறாய்க் கொஞ்சம் காதல்.’

Quantity

SKU: 55b120ce395f.

Product Description

An entirely different novel which analyses the India politics post-independence, with a special focus on Tamil Nadu’s present and past political arena. An interesting novel which highlights how political parties stoop to any level by aligning themselves for mutual gains have ruined India and Tamiilnadu. Apart from politics, this novel also touches upon on justice, honesty, charity, humanity and religious cohesion, In addition to all of this it has got a bit of romance as well towards the end. (சுதந்திர இந்தியாவின் அரசியலை, குறிப்பாய், சுதந்திர இந்தியாவிலிருக்கிற சுந்தரத் தமிழ்நாட்டின் நேற்றைய, இன்றைய, மற்றும் நாளைய அரசியலை அலசுகிற மாறுபட்டதோர் அரசியல் நாவல் இது. கட்சிகள் எல்லாம் கூட்டணியமைத்துக் கொண்டு, இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எப்படி சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிற சுவாரஸ்யமான நாவல். வெறும் அரசியல் மட்டுமல்லாமல், தர்மம், நியாயம், நீதி, நேர்மையை, வலியுறுத்துவதாகவும், மனித நேயம், மத நல்லிணக்கம், மது மறுப்பு போன்ற நற்பண்புகளை மேன்மைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிற இந்த நாவலின் மையக்கருவுக்கு மகத்தான பிற்சேர்க்கை ஒன்றும் இருக்கிறது. அது ‘கொசுறாய்க் கொஞ்சம் காதல்.’)

Additional Information

ebookauthor

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி