415-sirai

$9

பயங்கரவாதத்தின் கொடுமையை மென்மையான காதல் கருவைப் பின்னணியாகக் கொண்டு, படிப்பவரின் மனம் கனக்கும் வகையில் அமைத்திருக்கிறார் வாஸந்தி. தனிமைச் சிறையில் வாடும் பத்திரிகை நிருபரைச் சுற்றி கதை தொடங்கி கிளை பரப்பிக்கொண்டே செல்கிறது. அருமையான உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தை தனக்கேயுரிய பாணியில் அற்புதமாக விளக்கியிருக்கிறார் ‘சிறை’ நாவலில்.

Quantity

SKU: a063df5ef8c9.

Product Description

The crux of the story is based on a famous Tamil saying which implies that it is better to let thousand criminals go scot free than punish a single innocent. The story opens with a news reporter serving his sentence in prison. Your question of why he is in prison is revealed during the course of the story with many engrossing and gripping incidents. In her own commendable style, the author brings out the cruelty of terrorism. When the same is expressed with a romantic background, the readers will be able to empathize with the agony of the hero of the story. (பயங்கரவாதத்தின் கொடுமையை மென்மையான காதல் கருவைப் பின்னணியாகக் கொண்டு, படிப்பவரின் மனம் கனக்கும் வகையில் அமைத்திருக்கிறார் வாஸந்தி. தனிமைச் சிறையில் வாடும் பத்திரிகை நிருபரைச் சுற்றி கதை தொடங்கி கிளை பரப்பிக்கொண்டே செல்கிறது. அருமையான உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தை தனக்கேயுரிய பாணியில் அற்புதமாக விளக்கியிருக்கிறார் ‘சிறை’ நாவலில்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி