234_Sila-Nerudalgal

$7

சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.

Quantity

SKU: fee8a56c4f18.

Product Description

These are a set of stories with neat plot which deal with the intellectuality of people with leadership skills and how they solve the various problems in the day-to-day life. This collection is well appraised by the readers of Tamil language for its characterization and wonderful plots. (சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.)

Additional Information

ebookauthor

உஷாதீபன்