272_sila-vezhangal-kalaipatharkalla

$5

மீராவும், வித்யாவும் சகோதரிகள். கமலாம்பாள் அவர்களின் தாய். தந்தை கோவிந்தராஜனுக்கோ இது மற்றுமொரு குடும்பம்! ஊரறிய வாழ நினைக்காத தந்தையைப் பிள்ளைகள் வெறுக்கிறார்கள். மீரா மேற்படிப்புப் படிக்க எண்ணி வெளியேற நினைக்க தந்தை தடுக்கிறார். ஆனால் மீரா காணாமல் போய்விடுகிறாள். தங்கையை எண்ணி வருத்தமுறும் வித்யா பிடிவாதமாய் மேற்படிப்பில் இணைகிறாள்; பரசுவைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறாள். ஒருநாள் மீரா ஊருக்குத் திரும்புவதாய் தகவல் வர, ஆசையுடன் இவர்கள் காத்திருக்க, மீரா விபத்தில் சிக்கிய தகவல் வருகிறது. ஒரு குழந்தையுடன் மீராவின் கணவன் ஊருக்கு வருகிறான். அவனையே வித்யாவிற்கு மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறாள் தாய். இது வித்யாவிற்கு அதிர்ச்சியைத் தருகிறது. வித்யாவின் திருமண ஏற்பாடுகளை அறிந்த பரசுவிற்கு மனநிலை தவறுகிறது. பரசுவின் வாழ்க்கை என்னவாயிற்று? வித்யாவிற்கு திருமணம் நடந்ததா? மீராவின் குழந்தையும் கணவனும் என்ன ஆனார்கள்? என்பதை சுவாரசிய திருப்பங்களுடன் சொல்லும் கதை, இறுதியில் கண்ணீருடன் முடிக்கிறது. (சுஜாதா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்)

Quantity

SKU: 985e6a95f911.

Product Description

This is a tale of Meera and Vidya who are sisters and hate their father Govindarajan for depriving them and their mother of a legal family status, since they are illegitimate. After her father disapproves her higher education, Meera goes absconding, However Vidya succeeds in pursuing her higher education and subsequently falls in love with Parasu. The family’s wait for Meera’s arrival turn eternal when the shocking news of Meera’s accident breaks out. Her husband comes home with their child and the mother Kamalambal persuades Vidya to marry Meera’s husband which upsets Parasu who becomes mentally disturbed amidst of all the marriage arrangements. What happens to Vidya’s wedding? Does Parasu recover? What would be the fate of Meera’s husband and child? In the quest of all these answers the novel ends on a tragic note. This novel won the first prize in Sujatha (magazine) competition. (மீராவும், வித்யாவும் சகோதரிகள். கமலாம்பாள் அவர்களின் தாய். தந்தை கோவிந்தராஜனுக்கோ இது மற்றுமொரு குடும்பம்! ஊரறிய வாழ நினைக்காத தந்தையைப் பிள்ளைகள் வெறுக்கிறார்கள். மீரா மேற்படிப்புப் படிக்க எண்ணி வெளியேற நினைக்க தந்தை தடுக்கிறார். ஆனால் மீரா காணாமல் போய்விடுகிறாள். தங்கையை எண்ணி வருத்தமுறும் வித்யா பிடிவாதமாய் மேற்படிப்பில் இணைகிறாள்; பரசுவைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறாள். ஒருநாள் மீரா ஊருக்குத் திரும்புவதாய் தகவல் வர, ஆசையுடன் இவர்கள் காத்திருக்க, மீரா விபத்தில் சிக்கிய தகவல் வருகிறது. ஒரு குழந்தையுடன் மீராவின் கணவன் ஊருக்கு வருகிறான். அவனையே வித்யாவிற்கு மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறாள் தாய். இது வித்யாவிற்கு அதிர்ச்சியைத் தருகிறது. வித்யாவின் திருமண ஏற்பாடுகளை அறிந்த பரசுவிற்கு மனநிலை தவறுகிறது. பரசுவின் வாழ்க்கை என்னவாயிற்று? வித்யாவிற்கு திருமணம் நடந்ததா? மீராவின் குழந்தையும் கணவனும் என்ன ஆனார்கள்? என்பதை சுவாரசிய திருப்பங்களுடன் சொல்லும் கதை, இறுதியில் கண்ணீருடன் முடிக்கிறது. (சுஜாதா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்))

Additional Information

ebookauthor

விமலா ரமணி