416-Sruthi-Bedhangal

$9

பெண்ணின் மனம் ஓர் ஆழ்கடல். அக்கடலின் பரிமாணத்தைக் கரையில் நின்றபடிக் கால் நனைப்பவர்களால் கணித்துவிட இயலாது. குறிப்பாக, தன் சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் வென்று காட்ட வேண்டும் எனும் இலட்சியப்பிடிப்புள்ள பெண் எனில், அவளது சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றின் ஆழத்தைச் சாமானியர்களால் அளவிட்டு அறிந்து கொள்ள முடியாது. வாசந்தி அவர்களின் ‘சுருதி பேதங்கள்’ அத்தகைய ஒரு வித்தியாசமான பெண்ணின் மனவோட்டங்களைச் சுவாரசியம் ததும்பும் சம்பவங்களாய்க் கோத்துப் படைக்கப்பட்டிருக்கும் அற்புதமான புனைவு! நாயகியின் ஒவ்வொரு சிந்தனையையும், செயலையும் மனோதத்துவக் கண்ணோட்டத்தில் அணுகி, அவற்றின் மொத்தப் பரிமாணத்தையும் சுவைகுன்றாமல் கூறியிருக்கிறார் தமிழ் வாசகர்களின் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். பெண்ணின் பெருமையை மிகைப்படுத்தாமல், இயல்பாகக் கூறுவதில் தனது திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படிக்க வேண்டிய படைப்பு!

Quantity

SKU: 657fb78fa8cd.

Product Description

A woman’s heart is like a deep ocean. People who rinse their foot in that ocean will not be able to diagnose its dimension. General people will not be able to judge and understand a woman, particularly one who would like to succeed in life on her own. Vaasanthi’s ‘Sruthi Bedhangal’ is about the thoughts of such a different woman, which are described through interesting incidents. The heroine’s every thought and action is seen through a metaphysical vision, and the complete dimension has been written without affecting its originality by this adorable Tamilian writer. The author has once again has proved herself by not exaggerating the pride of woman. Everyone should read this one! (பெண்ணின் மனம் ஓர் ஆழ்கடல். அக்கடலின் பரிமாணத்தைக் கரையில் நின்றபடிக் கால் நனைப்பவர்களால் கணித்துவிட இயலாது. குறிப்பாக, தன் சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் வென்று காட்ட வேண்டும் எனும் இலட்சியப்பிடிப்புள்ள பெண் எனில், அவளது சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றின் ஆழத்தைச் சாமானியர்களால் அளவிட்டு அறிந்து கொள்ள முடியாது. வாசந்தி அவர்களின் ‘சுருதி பேதங்கள்’ அத்தகைய ஒரு வித்தியாசமான பெண்ணின் மனவோட்டங்களைச் சுவாரசியம் ததும்பும் சம்பவங்களாய்க் கோத்துப் படைக்கப்பட்டிருக்கும் அற்புதமான புனைவு! நாயகியின் ஒவ்வொரு சிந்தனையையும், செயலையும் மனோதத்துவக் கண்ணோட்டத்தில் அணுகி, அவற்றின் மொத்தப் பரிமாணத்தையும் சுவைகுன்றாமல் கூறியிருக்கிறார் தமிழ் வாசகர்களின் அபிமான எழுத்தாளர் வாசந்தி அவர்கள். பெண்ணின் பெருமையை மிகைப்படுத்தாமல், இயல்பாகக் கூறுவதில் தனது திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படிக்க வேண்டிய படைப்பு!)

Additional Information

ebookauthor

வாஸந்தி