View Cart “அறிவியல் சாரல்” has been added to your cart.
253_sutrupura_soolal_cinthanaigal

$6

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமை! பல்வேறு தலைப்புகளில் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்த நூல். ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அரிய தகவல்கள் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதல், மரங்கள் அளிக்கும் நன்மைகள், டாக்சிக் மாசுகள், வீடுகளில் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு போன்ற நம் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இன்றியமையாதது!

Quantity

SKU: 7b01f5cd25c6.

Product Description

In the present context of the environment pollution going from bad to worse, it is imperative to create an environmental awareness in every human being. This book provides several quick-to-follow tips about the environment, how to ensure a safe environment and personal safety. It is worth noting that this book is a compilation of guidelines that were broadcast on radio and a must-have for every household. (சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமை! பல்வேறு தலைப்புகளில் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்த நூல். ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அரிய தகவல்கள் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதல், மரங்கள் அளிக்கும் நன்மைகள், டாக்சிக் மாசுகள், வீடுகளில் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு போன்ற நம் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இன்றியமையாதது!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்