640-cherryp-pookkal-pookum

$6

சுப்பிரியாவும் விஷ்ணுவும் அமெரிக்காவின் நயாகரா அருவியில் சந்திக்கின்றனர். தன் கணவனுடன் தேனிலவுக்கு வந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் சந்திப்பு. சுப்பிரியாவின் கணவன் விக்கிராந்த் இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறான், அவர்கள் பழைய காதலர்கள் என்பது தெரியாமலே! தன் வீட்டிற்கு விருந்துக்கும் அழைக்கிறான். விஷ்ணு வருகிறான். இவர்களின் பழைய காதல் விழித்துக் கொள்ள, அதன் பின் என்ன நடக்கிறது? பரபர திருப்பங்களை அழகாய் நிகழ்த்துகிறார் ஆசிரியர். சுவாரசியம், காதல், தியாகம், திருப்பம் என்று பயணிக்கும், வாசிக்கத் தவறக்கூடாத புதினம் இது.

Quantity

SKU: 11193753366c.

Product Description

Supriya meets Vishnu in the Niagara Falls during her honeymoon trip. Her husband Vikranth introduces Vishnu to his wife unaware of the fact that they were former lovers and invites him home.The forgotten love of Supriya and Vishnu blossoms once again. What happens next? Who is responsible for Vikranth’s friend Sams suicide? Who is Tunga? Did Vikranth come to know of their love affair? Answers for all these questions are revealed in the end. (சுப்பிரியாவும் விஷ்ணுவும் அமெரிக்காவின் நயாகரா அருவியில் சந்திக்கின்றனர். தன் கணவனுடன் தேனிலவுக்கு வந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் சந்திப்பு. சுப்பிரியாவின் கணவன் விக்கிராந்த் இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறான், அவர்கள் பழைய காதலர்கள் என்பது தெரியாமலே! தன் வீட்டிற்கு விருந்துக்கும் அழைக்கிறான். விஷ்ணு வருகிறான். இவர்களின் பழைய காதல் விழித்துக் கொள்ள, அதன் பின் என்ன நடக்கிறது? பரபர திருப்பங்களை அழகாய் நிகழ்த்துகிறார் ஆசிரியர். சுவாரசியம், காதல், தியாகம், திருப்பம் என்று பயணிக்கும், வாசிக்கத் தவறக்கூடாத புதினம் இது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி